திதி நித்யா தேவிகளில் ஆறாவது தேவியான மஹா வஜ்ரேஸ்வரிக்கு நான்கு திருக்கரங்கள். பாசம், அங்குசம், கரும்பு வில், மாதுளம் கனி போன்றவற்றை தன் திருக்கரங்களில் தாங்கியுள்ளாள். நானாவித ரத்னங்களால் பிரகாசிக்கும் அணிகலன்களை அணிந்தருளும் தேவியிவள்.
கருணை மழை பொழியும் கண்கள் அடியவரை அனவரதமும் காக்கின்றன. புன்சிரிப்போடு கூடிய திருமுகத்தை உடையவள்.சிவப்புப் பட்டாடை அணிந்து, நவரத்தினங்களால் ஆன கிரீடமும், ஒட்டியாணமும் அணிந்துள்ளாள். கைகளில் இடப்பட்ட மருதாணி அழகாகப் பொலிகின்றது. பாதங்களில் தண்டையும் சதங்கையும் அணிந்துள்ளாள். இந்த அம்பிகை படகில் நவரத்தினங்களுடன் பிரகாசிக்கும் சிம்மாசனத்தில், பத்மாசனத்தில் அமர்ந்தவள். தேவரும், முனிவரும் பணிந்தேத்தும் பாத கமலங்களை உடையவள்.
நெற்றியில் ஒளிரும் மூன்றாவது கண் இவள் முக்காலத்தையும் உணர்ந்தவள் என்பதை உணர்த்துகிறது. அன்னையின் கரத்திலுள்ள பாசம் லௌகீக பந்தங்களை மாற்றித் தன் வயம் ஈர்க்கும். அடங்கா மனத்தையும் அடங்க வைக்கும். அங்குசம் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தரும். கரும்பு வில்லும், மாதுளங்கனியும் நன்மைகளின் குறியீடுகள். தன்னை நிகர்த்த சக்திக் கூட்டங்களுடன் எப்போதும் துலங்குபவள் இந்த மஹா வஜ்ரேஸ்வரி தேவி. இவள் மஹா வஜ்ரேஸ்வரி எனப்படுவதன் காரணமே இந்த அன்னையின் ஆற்றலின் பொருட்டுத்தான். தன் பக்தர்களை எல்லா துன்பங்களிலிருந்தும் காத்து கரை சேர்ப்பவள் இவள். இத்தேவியை ஆராதிப்பவர்கள் வாழ்வில் மேன்மையுறுவர்.
சக்தி பீடங்களில் ஜாலாமந்திர் பீடத்தின் அதிதேவதையாக இந்த அம்பிகை போற்றப்படுகிறாள். லலிதா தேவி விரும்பி வசிக்கும் ஸ்ரீநகரத்தின் 12ம் மதில் வஜ்ரமணியால் ஆனது. அதற்கு அதிதேவதை இவள் என துர்வாஸ முனிவர் தன் லலிதாஸ்தவரத்னம் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
‘பவதாவ ஸூதா வ்ருஷ்டி:’ இந்த நாமத்துக்கு நேரடியாக அர்த்தம் எப்படிச் சொல்வது? காட்டிலே தீப்பிடித்து விட்டால், அதை அணைக்க நாம் ஒரு குடம் ஜலம் கொண்டு போனால் போதாது. ஆனால், ஆகாசத்துலேருந்து பெரிய வ்ருஷ்டி: (மழை) வந்தால்தான் அந்தக் காட்டுத் தீ அணையும். இந்த சம்சார சக்ரம் என்கிற இந்த காட்டுத் தீக்கு அவளுடைய அனுக்ரஹம் என்பது ஒரு பெரிய மழை. அப்பேர்ப்பட்டவள் இந்த சம்சார பயத்தை போக்கக் கூடியவள். சகல ரோகங்களையும் தேவி நிவர்த்தி ஆக்குவாள். எந்த விதமான அப ம்ருத்யுக்களும் தேவி உபாசகர்களுக்கு வராது.
இப்பேர்ப்பட்ட மகிமை பரதேவதைக்கு இருப்பதனாலே நாம் அந்தப் பரதேவதையை ஆராதிக்கிறோம். அனைவரும் அம்பிகையை ஆராதித்து அதிக வரங்களைப் பெற்றிடலாம். வழிபடு பலன் இத்தேவியை வழிபட அக்ஞானம் அகன்று ஞானம் விருத்தியாகும். மனிதர்கள் படும் அனைத்து துக்கங்களையும் வேரோடு களையும் மகா சக்தியாக துக்கநாசினியாக இத்தேவி திகழ்கிறாள்.
மஹாவஜ்ரேஸ்வரி தேவி காயத்ரி:
ஓம் மஹாவஜ்ரேஸ்வர்யை வித்மஹே
வஜ்ர நித்யாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.
மூலமந்த்ரம்:
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லின்னே ஐம் க்ரோம் நித்ய மதத்ரவே ஸ்வாஹா.
த்யான ஸ்லோகங்கள் :
பூலோகாதி ஸமஸ்த லோக நமிதாம் ஸித்தேஸ்வ ராலிங்கிதாம்
பாலா நித்யா ஸஹஸ்ரகோடி ஸத்ருசாம் பக்தேஷ்ட தானப்ரதாம்
மாலா புஸ்தக பாசாங்குசதராம் மத்தேப கும்பஸ் தனீம்
வந்தே தக்ஷிணகாளஹஸ்தி நிலயாம் வஜ்ரேஸ் வரீம் அம்பிகாம்.
தப்தகாஞ்சன ஸங்காசாம் கனகாம்பரணாந்விதாம்
ஹேம தாடங்க ஸம்யுக்தாம் கஸ்தூரின் திலகான்விதாம்
ஹேம சிந்தாக ஸம்யுக்தாம் பூர்ண சந்த்ரமுகாம்புஜாம்
பீதாம்பர ஸமோபேதம் புஷ்பமால்யா விபூஷிதாம்
முக்தாஹாரா ஸமோபேதாம் முகுடேண விராஜிதாம்
மஹா வஜ்ரேஸ்வரீம் வந்தே ஸர்வைஸ்வர்ய பலப்ரதாம்.
ரக்தாம் ரக்தாம்பராம் ரக்தகந்த மாலா பூஷணாம்
சதுர்புஜாம் த்ரிநயநாம் மாணிக்ய மகுடோஜ் வலாம்
பாசாங்குசேக்ஷுசாபம் தாமீஸாயகம் ததா
ததாநாம் பாஹுபிர் நேத்ரை: தயாமதஸுசீதலை:
பச்யந்தீம் ஸாதகம் த்ரஸ்ரவஷட் கோணாப்ஜம ஹீபுரே
சக்ரமத்யே ஸுகாஸிநீம் ஸ்மரே வக்த்ரஸரோ ருஹாம்
சக்திபி: ஸ்வஸ்வரூபாபி: ஆவ்ருதாம் போத மத்யகாம்
ஸிம்ஹாஸனே பித: ப்ரேங்கத் போதஸ்த்ரபிச்ச சக்திபி:
ஜபாகுஸும ஸங்காஸம் ரக்தாம் ஸுகவிரா ஜிதாம்
மாணிக்ய பூஷணாநித்யாம் நாநாபூஷா விபூதிதாம்
பாஸாங்குஸௌ: காபாலஸ்த ஸுதாபான விகூர் ணிதாம்
அபயம் தததீம் த்யாதேத் மஹாவஜ்ரேஸ்வரீ பராம்.
ஸ்ரீஸுக்த நித்யா ஸ்லோகம்:
ஸ்ரீஸுக்த ஸம்ஸ்துதாம் ஊகார ப்ரக்ருதிக, ரதி கலாத்மிகாம்
மஹாவஜ்ரேஸ்வரி நித்யா ஸ்வரூபிணீம் ஸர்வார்த்த ஸாதக
சக்ர ஸ்வாமினீம் ரூபாகர்ஷிணி சக்தி ஸ்வரூபாம்,
ஸ்ரீமதுஸூதன வக்ஷஸ்தலகமலவாஸினீம்
ஸர்வ மங்கள தேவதாம் ஸ்ரீஸந்தானலக்ஷ்மீ ஸ்வரூப
மஹாவஜ்ரேஸ்வரி நித்யாயை நம:
வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ சஷ்டி/க்ருஷ்ண பக்ஷ தஸமி. (சஷ்டி திதி ரூப மஹாவஜ்ரேஸ்வரி நித்யாயை நம)
நைவேத்யம்: தேன்.
பூஜைக்கான புஷ்பங்கள்: செம்பருத்தி.
தேனை நிவேதித்து தானம் செய்தால் தேகம் பொலிவு பெறும்.
பஞ்சோபசார பூஜை:
ஓம் மஹாவஜ்ரேஸ்வரி நித்யாயை கந்தம் கல்ப யாமி நம:
ஓம் மஹாவஜ்ரேஸ்வரி நித்யாயை தூபம் கல்ப யாமி நம:
ஓம் மஹாவஜ்ரேஸ்வரி நித்யாயை தீபம் கல்பயாமி நம:
ஓம் மஹாவஜ்ரேஸ்வரி நித்யாயை நைவேத்யம் கல்பயாமி நம:
ஓம் மஹாவஜ்ரேஸ்வரி நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் தர்சயாமி நம:
இத்திதியில் பிறந்தோரின் குண நலன்கள்:
அகத்தியர் அருளிய சுக்ல பக்ஷ சஷ்டி நித்யா துதி :
சஷ்டி என்னும் ஷடாக்ஷரத்தினுள் சதாசிவத்துள்
சைதன்ய போதகத்துள் தானே நின்றாய்
அஷ்டதிக்குள் அன்பர்களும் பெரியோர் வானோர்
அயன் அரியும் மால் முதலோர் அர்ச்சித்தார்கள்
கிட்டுமோ உனைத்துதிக்கப் புலையேனுக்கு
கிடைத்ததுவும் உன்னுடைய கிருபையே அம்மா
சுட்டியுடன் ரவி மதியும் துதிக்க நின்றாய்
சோதியே மனோன்மணியே! சுழுமுனை வாழியவே!
சடாக்ஷரம் முருகனின் சரவணபவ மந்திரத்தையும் பிரணவத்துடன் கூடிய பஞ்சாக்ஷரத்தையும் குறிப்பிடும் நாதப்பிரம்மமாகி முன் மொழிகின்ற மூவிரண்டு எழுத்தும் ஒன்றாய் உன்மகன் நாமத்து ஓர் ஆறு எழுத்து என உற்ற தென்றே என்று ஈசன் உமையம்மைக்கு கூறியுள்ளதாக கந்தபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அகத்தியர் செய்த க்ருஷ்ணபக்ஷ சஷ்டி திதி துதி:
காலான சந்திரகலை நாலுங்காட்டி
கண்மூடி நிற்குமுன்னே சோதி காட்டி
மாலான அரிதனையு மங்கே காட்டி
மறைந்து நின்ற சுயரூப மங்கே காட்டி
பாலான சோமகலைப் பாலுங் காட்டி
பாங்குடனே எனைவளர்த்த பருவமாதா
சூலான தாய்வயிற்றில் சொரூபம் தந்த
சோதிமனோன்மணித் தாயே சுழுமுனை வாழ்கவே
மாத்ருகா அர்ச்சனை:
ஓம் மஹாவஜ்ரேஸ்வர்யை நம:
ஓம் நித்யாயை நம:
ஓம் விதிஸ்தாயை நம:
ஓம் சாருஹாஸின்யை நம:
ஓம் உஷாயை நம:
ஓம் அநிருத்தபத்தின்யை நம:
ஓம் ரேவத்யை நம:
ஓம் ரைவதாத்மஜாயை நம:
ஓம் ஹலாயுதப்ரியாயை நம:
ஓம் மாயாயை நம:
ஓம் கோகுலாயை நம:
ஓம் கோகுலாலயாயை நம:
ஓம் க்ருஷ்ணானுஜாயை நம:
ஓம் நந்ததுஹிதாயை நம:
ஓம் ஸுதாயை நம:
ஓம் கம்ஸ வித்ராவிண்யை நம:
ஓம் க்ருத்தாயை நம:
ஓம் ஸித்தசரண ஸேவிதாயை நம:
ஓம் கோக்ஷீராங்காயை நம:
ஓம் த்ருதவத்யை நம:
ஓம் பவ்யாயை நம:
ஓம் போஜனப்ரியாயை நம:
ஓம் ஸாகம்பர்யை நம:
ஓம் ஸித்த வித்யாயை நம:
ஓம் வ்ருத்தாயை நம:
ஓம் ஸித்திகர்யை நம:
ஓம் க்ரியாயை நம:
ஓம் தாவக்னயே நம:
ஓம் விஸ்வரூபாயை நம:
ஓம் விஸ்வேஸ்யை நம:
ஓம் திதி ஸம்பவாயை நம:
ஓம் ஆதார சக்ர நிலயாயை நம:
ஓம் த்வாரஸாலாயை நம:
ஓம் அவகாஹின்யை நம:
ஓம் ஸூக்ஷ்மாயை நம:
ஓம் ஸ்தூலாயை நம:
ஓம் ஸுப்ரபஞ்சாயை நம:
ஓம் நிராமயாயை நம:
ஓம் நிஷ்ப்ரபஞ்சாயை நம:
ஓம் க்ரியாதீதாயை நம:
ஓம் க்ரியாரூபாயை நம:
ஓம் பலப்ரதாயை நம:
ஓம் ப்ராணாக்யை நம:
ஓம் மந்த்ர மாத்ரே நம:
ஓம் ஸோமசூர்யாம்ருத ப்ரதாயை நம:
ஓம் சந்தக்யாதாயை நம:
ஓம் சித்ரூபாயை நம:
ஓம் பரமானந்த தாயின்யை நம:
ஓம் நிரானந்தாயை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் நித்ய யௌவனாயை நம:

திதிதான பலன் :

இந்த மஹாவஜ்ரேஸ்வரி தேவி அருளாட்சி புரியும் இத்திதியில் பிறந்தவர்கள் சிவந்த நிறமுடையவர்கள். எதையும் சீர்தூக்கிப் பார்க்கும் ஆற்றல் இயல்பாகவே இருக்கும். நம்பியவர்களைக் காப்பவர்கள். சொன்ன வார்த்தையை நிறைவேற்றுவதில் ஈடுபாடு கொண்டிருப்பர். இயல்பாகவே அடுத்த நிகழ்வுகளைப் பற்றிய உள்ளுணர்வு இருக்கும். எதிர்காலம் பற்றிய திட்டமிடல் அதிகம். சிவப்பு நிறம் இவர்களுக்குப் பிடித்த நிறம். மனோபலம், உறுதி மிக்கவர்கள். இத்திதியில் பிறந்தவர்கள் இந்த அன்னையின் மூலமந்திரத்தை தினமும் 45 முறை பாராயணம் செய்தால் சகல தோஷங்களும் நீங்கும்.
யந்திரம் வரையும் முறை:
யந்திரம் வரையும் முறை:
சந்தன குங்குமக் கலவையால் முக்கோண, அறுகோண, வட்ட, பனிரெண்டு இதழ்க் கமலம், பதினாறிதழ்க் கமலம், நான்கு வாயில்களுடன் கூடிய இரு சதுரங்களை வரையவும். தேவியின் அம்சமான இச்சா, க்ரியா, ஞான சக்திகளை முக்கோண மூலைகளிலும் 12 தளங்களில் ஹ்ருல்லேகா, க்லேதினி, க்லின்னா, ஷோபினி, மதனாதுரா, நிரஞ்சனா, ராகவதி, மதனாவதி, மேகலா, திராவிணி, வேகவதி போன்ற சக்திகளையும் 16 தளங்களில் கமலா, காமினி, கல்பா, கலா, கலாதா, கௌதுகா, கிராதா, காலதூதனா, கௌசிகா, கம்புவாஹினி, கதாரா, கபாடா, கீர்த்தி, குமாரி, குங்குமா போன்ற சக்தியரை தியானித்து பூஜிக்கவும்.
இத்திதிகளில் செய்யத் தக்கவை:
இத்திதிகளில் செய்யத் தக்கவை:
பிறரிடம் சேவகம் செய்தல், ஆபரணங்கள் செய்தல், பசுமாடு வாங்குதல், மனை வாங்குதல், விற்றல் மற்றும் மருந்து தயாரித்தல்.
அகத்தியர் அருளிய சுக்ல பக்ஷ சஷ்டி நித்யா துதி :
சஷ்டி என்னும் ஷடாக்ஷரத்தினுள் சதாசிவத்துள்
சைதன்ய போதகத்துள் தானே நின்றாய்
அஷ்டதிக்குள் அன்பர்களும் பெரியோர் வானோர்
அயன் அரியும் மால் முதலோர் அர்ச்சித்தார்கள்
கிட்டுமோ உனைத்துதிக்கப் புலையேனுக்கு
கிடைத்ததுவும் உன்னுடைய கிருபையே அம்மா
சுட்டியுடன் ரவி மதியும் துதிக்க நின்றாய்
சோதியே மனோன்மணியே! சுழுமுனை வாழியவே!
சடாக்ஷரம் முருகனின் சரவணபவ மந்திரத்தையும் பிரணவத்துடன் கூடிய பஞ்சாக்ஷரத்தையும் குறிப்பிடும் நாதப்பிரம்மமாகி முன் மொழிகின்ற மூவிரண்டு எழுத்தும் ஒன்றாய் உன்மகன் நாமத்து ஓர் ஆறு எழுத்து என உற்ற தென்றே என்று ஈசன் உமையம்மைக்கு கூறியுள்ளதாக கந்தபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அகத்தியர் செய்த க்ருஷ்ணபக்ஷ சஷ்டி திதி துதி:
காலான சந்திரகலை நாலுங்காட்டி
கண்மூடி நிற்குமுன்னே சோதி காட்டி
மாலான அரிதனையு மங்கே காட்டி
மறைந்து நின்ற சுயரூப மங்கே காட்டி
பாலான சோமகலைப் பாலுங் காட்டி
பாங்குடனே எனைவளர்த்த பருவமாதா
சூலான தாய்வயிற்றில் சொரூபம் தந்த
சோதிமனோன்மணித் தாயே சுழுமுனை வாழ்கவே
மாத்ருகா அர்ச்சனை:
ஓம் மஹாவஜ்ரேஸ்வர்யை நம:
ஓம் நித்யாயை நம:
ஓம் விதிஸ்தாயை நம:
ஓம் சாருஹாஸின்யை நம:
ஓம் உஷாயை நம:
ஓம் அநிருத்தபத்தின்யை நம:
ஓம் ரேவத்யை நம:
ஓம் ரைவதாத்மஜாயை நம:
ஓம் ஹலாயுதப்ரியாயை நம:
ஓம் மாயாயை நம:
ஓம் கோகுலாயை நம:
ஓம் கோகுலாலயாயை நம:
ஓம் க்ருஷ்ணானுஜாயை நம:
ஓம் நந்ததுஹிதாயை நம:
ஓம் ஸுதாயை நம:
ஓம் கம்ஸ வித்ராவிண்யை நம:
ஓம் க்ருத்தாயை நம:
ஓம் ஸித்தசரண ஸேவிதாயை நம:
ஓம் கோக்ஷீராங்காயை நம:
ஓம் த்ருதவத்யை நம:
ஓம் பவ்யாயை நம:
ஓம் போஜனப்ரியாயை நம:
ஓம் ஸாகம்பர்யை நம:
ஓம் ஸித்த வித்யாயை நம:
ஓம் வ்ருத்தாயை நம:
ஓம் ஸித்திகர்யை நம:
ஓம் க்ரியாயை நம:
ஓம் தாவக்னயே நம:
ஓம் விஸ்வரூபாயை நம:
ஓம் விஸ்வேஸ்யை நம:
ஓம் திதி ஸம்பவாயை நம:
ஓம் ஆதார சக்ர நிலயாயை நம:
ஓம் த்வாரஸாலாயை நம:
ஓம் அவகாஹின்யை நம:
ஓம் ஸூக்ஷ்மாயை நம:
ஓம் ஸ்தூலாயை நம:
ஓம் ஸுப்ரபஞ்சாயை நம:
ஓம் நிராமயாயை நம:
ஓம் நிஷ்ப்ரபஞ்சாயை நம:
ஓம் க்ரியாதீதாயை நம:
ஓம் க்ரியாரூபாயை நம:
ஓம் பலப்ரதாயை நம:
ஓம் ப்ராணாக்யை நம:
ஓம் மந்த்ர மாத்ரே நம:
ஓம் ஸோமசூர்யாம்ருத ப்ரதாயை நம:
ஓம் சந்தக்யாதாயை நம:
ஓம் சித்ரூபாயை நம:
ஓம் பரமானந்த தாயின்யை நம:
ஓம் நிரானந்தாயை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் நித்ய யௌவனாயை நம:
Where is the temple
ReplyDeleteWhere is the temple
ReplyDeleteதமிழ்நாட்டில் மஹாவஜ்ரேஸ்வரி கோவில்
ReplyDeleteஎங்கிருக்கிறது