வ எண் | சமஸ்கிருதம் | தமிழ் |
---|---|---|
1. | ஓம் ப்ரக்ருத்யை நம: | ஓம் இயற்கையே போற்றி! |
2. | விக்ருத்யை | ஓம் பலவடிவானவளே போற்றி! |
3. | வித்யாயை | ஓம் கல்வியே போற்றி! |
4. | ஸர்வபூத-ஹிதப்ரதாயை | ஓம் அனைத்துயிர்க்கும் அருள்பவளே போற்றி! |
5. | ச்ரத்தாயை | ஓம் இசைக்கப்படுபவளே போற்றி! |
6. | விபூத்யை | ஓம் செல்வமே போற்றி! |
7. | ஸுரப்யை | ஓம் விண்ணவளே போற்றி! |
8. | பரமாத்மிகாயை | ஓம் உள்ளுறைபவளே போற்றி! |
9. | வாசே | ஓம் சொல்லே போற்றி! |
10. | பத்மாலயாயை | ஓம் தாமரைக் கோவிலே போற்றி! |
11. | பத்மாயை | ஓம் தாமரையே போற்றி! |
12. | சுசயே | ஓம் தூய்மையே போற்றி! |
13. | ஸ்வாஹாயை | ஓம் மங்கலமே போற்றி! |
14. | ஸ்வதாயை | ஓம் அமங்கலத்தைத் தீர்ப்பவளே போற்றி! |
15. | ஸுதாயை | ஓம் அமுத ஊற்றே போற்றி! |
16. | தன்யாயை | ஓம் நன்றியே போற்றி! |
17. | ஹிரண்மய்யை | ஓம் பொன்வடிவானவளே போற்றி! |
18. | லக்ஷ்ம்யை | ஓம் இலக்குமியே போற்றி! |
19. | நித்யபுஷ்டாயை | ஓம் என்றும் வலிமை அருள்பவளே போற்றி! |
20. | விபாவர்யை | ஓம் ஒளியே போற்றி! |
21. | அதித்யை | ஓம் அளவில்லாதவளே போற்றி! |
22. | தித்யை | ஓம் வேண்டுதல் அருள்பவளே போற்றி! |
23. | தீப்தாயை | ஓம் கனலே போற்றி! |
24. | வஸுதாயை | ஓம் உலகமே போற்றி! |
25. | வஸுதாரிண்யை | ஓம் உலகைக் காப்பவளே போற்றி! |
26. | கமலாயை | ஓம் தாமரையே போற்றி! |
27. | காந்தாயை | ஓம் கவர்பவளே போற்றி! |
28. | காமாக்ஷ்யை | ஓம் காதற்கண்ணியே போற்றி! |
29. | க்ஷீரோதஸம்பவாயை | ஓம் பாற்கடலில் உதித்தவளே போற்றி! |
30. | அனுக்ரஹ ப்ரதாயை | ஓம் அருளை அள்ளித் தருபவளே போற்றி! |
31. | புத்தயே | ஓம் அறிவே போற்றி! |
32. | அநகாயை | ஓம் குற்றமில்லாதவளே போற்றி! |
33. | ஹரிவல்லபாயை | ஓம் விண்ணவன் துணைவியே போற்றி! |
34. | அசோகாயை | ஓம் சோகமற்றவளே போற்றி! |
35. | அம்ருதாயை | ஓம் அழிவற்றவளே போற்றி! |
36. | தீப்தாயை | ஓம் சுடரே போற்றி! |
37. | லோகசோக-விநாசின்யை | ஓம் உலகக் கவலைகள் தீர்ப்பவளே போற்றி! |
38. | தர்மநிலயாயை | ஓம் அறத்தில் நிலைத்தவளே போற்றி! |
39. | கருணாயை | ஓம் அருளே போற்றி! |
40. | லோகமாத்ரே | ஓம் உலக அன்னையே போற்றி! |
41. | பத்மப்ரியாயை | ஓம் தாமரையை விரும்புபவளே போற்றி! |
42. | பத்மஹஸ்தாயை | ஓம் தாமரை ஏந்தியவளே போற்றி! |
43. | பத்மாக்ஷ்யை | ஓம் தாமரைக்கண்ணியே போற்றி! |
44. | பத்மஸுந்தர்யை | ஓம் தாமரை அழகியே போற்றி! |
45. | பத்மோத்பவாயை | ஓம் தாமரையில் தோன்றுபவளே போற்றி! |
46. | பத்மமுக்யை | ஓம் தாமரை முகத்தவளே போற்றி! |
47. | பத்மநாபப்ரியாயை | ஓம் பத்மநாபன் துணைவியே போற்றி! |
48. | ரமாயை | ஓம் மகிழ்ச்சியே போற்றி! |
49. | பத்மமாலாதராயை | ஓம் தாமரை மாலை அணிந்தவளே போற்றி! |
50. | தேவ்யை | ஓம் தேவியே போற்றி! |
51. | பத்மின்யை | ஓம் தாமரைத் திருவே போற்றி! |
52. | பத்மகந்தின்யை | ஓம் தாமரை மணமே போற்றி! |
53. | புண்யகந்தாயை | ஓம் புனித மணமே போற்றி! |
54. | ஸுப்ரஸன்னாயை | ஓம் எளிதில் மகிழ்பவளே போற்றி! |
55. | ப்ரஸாதாபிமுக்யை | ஓம் அருள்வதில் மகிழ்பவளே போற்றி! |
56. | ப்ரபாயை | ஓம் ஒளிவட்டமே போற்றி! |
57. | சந்த்ரவதனாயை | ஓம் மதி முகமே போற்றி! |
58. | சந்த்ராயை | ஓம் மதியே போற்றி! |
59. | சந்த்ரஸஹோதர்யை | ஓம் மதியின் உடன்பிறப்பே போற்றி! |
60. | சதுர்ப்புஜாயை | ஓம் நான்கு கரத்தாளே போற்றி! |
61. | சந்த்ரரூபாயை | ஓம் மதிவடிவானவளே போற்றி! |
62. | இந்திராயை | ஓம் நீலத்தாமரையே போற்றி! |
63. | இந்து-சீதலாயை | ஓம் மதியின் குளிர்ச்சியே போற்றி! |
64. | ஆஹ்லாத ஜனன்யை | ஓம் பேரின்பப் பெருக்கே போற்றி! |
65. | புஷ்ட்யை | ஓம் உடல் நலமே போற்றி! |
66. | சிவாயை | ஓம் மங்கலமே போற்றி! |
67. | சிவகர்யை | ஓம் மங்கலம் அருள்பவளே போற்றி! |
68. | ஸத்யை | ஓம் உண்மையே போற்றி! |
69. | விமலாயை | ஓம் குறையில்லாதவளே போற்றி! |
70. | விச்வ ஜனன்யை | ஓம் அனைத்திற்கும் அன்னையே போற்றி! |
71. | துஷ்ட்யை | ஓம் நல வடிவே போற்றி! |
72. | தாரித்ர்ய-நாசின்யை | ஓம் வறுமையைப் போக்குபவளே போற்றி! |
73. | ப்ரீதிபுஷ்கரிண்யை | ஓம் உயிர் காக்கும் நீர் நிலையே போற்றி! |
74. | சாந்தாயை | ஓம் அமைதியே போற்றி! |
75. | சுக்லமால்யாம்பராயை | ஓம் வெண்ணிற மாலையும் ஆடையும் உடுத்தியவளே போற்றி! |
76. | ச்ரியை | ஓம் அதிர்ஷ்டம் தருபவளே போற்றி! |
77. | பாஸ்கர்யை | ஓம் ஒளியைத் தருபவளே போற்றி! |
78. | பில்வநிலயாயை | ஓம் வில்வத்தில் உறைபவளே போற்றி! |
79. | வராரோஹாயை | ஓம் வரங்களை அருள்பவளே போற்றி! |
80. | யசஸ்வின்யை | ஓம் புகழே போற்றி! |
81. | வஸுந்த்ராயை | ஓம் இயற்கைச் செல்வங்களைத் தாங்குபவளே போற்றி! |
82. | உதாராங்காயை | ஓம் ஒப்பற்ற அழகே போற்றி! |
83. | ஹரிண்யை | ஓம் மான் ஒத்தவளே போற்றி! |
84. | ஹேமமாலின்யை | ஓம் பொன்னணியாளே போற்றி! |
85. | தனதான்யகர்யை | ஓம் பொன்னையும் உணவையும் தருபவளே போற்றி! |
86. | ஸித்தயே | ஓம் பயனே போற்றி! |
87. | ஸ்த்ரைணஸெளம்யாயை | ஓம் பெண்களுக்கு அருள்பவளே போற்றி! |
88. | சுபப்ரதாயை | ஓம் சுபம் அருள்பவளே போற்றி! |
89. | ந்ருபமேச்மகதானந்தாயை | ஓம் அரண்மனைகளில் நிலைத்தவளே போற்றி! |
90. | வரலக்ஷ்ம்யை | ஓம் வரலட்சுமியே போற்றி! |
91. | வஸுப்ரதாயை | ஓம் செல்வங்கள் தருபவளே போற்றி! |
92. | சுபாயை | ஓம் சுபமே போற்றி! |
93. | ஹிரண்யப்ராகாராயை | ஓம் பொன்னால் சூழப்பட்டவளே போற்றி! |
94. | ஸமுத்ரதனயாயை | ஓம் அலைமகளே போற்றி! |
95. | ஜயாயை | ஓம் வெற்றியே போற்றி! |
96. | மங்கள தேவ்யை | ஓம் மங்களதேவியே போற்றி! |
97. | விஷ்ணுவக்ஷஸ்தல-ஸ்திதாயை | ஓம் மாலவன் மார்பில் நிலைத்தவளே போற்றி! |
98. | விஷ்ணுபத்ன்யை | ஓம் மாதவன் துணையே போற்றி! |
99. | ப்ரஸன்னாக்ஷ்யை | ஓம் மகிழ்ச்சி பொங்கும் கண்களை உடையவளே போற்றி! |
100. | நாராயணஸமாச்ரிதாயை | ஓம் நாரணனுடன் அடைக்கலமாக அடையப்படுபவளே போற்றி! |
101. | தாரித்ர்யத்வம்ஸின்யை | ஓம் வறுமையை துவைப்பவளே போற்றி! |
102. | தேவ்யை | ஓம் தேவியே போற்றி! |
103. | ஸர்வோபத்ரவவாரிண்யை | ஓம் அனைத்து இடைஞ்சல்களையும் நீக்குபவளே போற்றி! |
104. | நவதுர்க்காயை | ஓம் நவதுர்க்கையே போற்றி! |
105. | மஹாகாள்யை | ஓம் மகாகாளியே போற்றி! |
106. | ப்ரஹ்மவிஷ்ணு - சிவாத்மிகாயை | ஓம் பிரமன் விண்ணவன் சிவன் வடிவானவளே போற்றி! |
107. | த்ரிகாலஜ்ஞானஸம்பன்னாயை | ஓம் முக்காலமும் அறிந்தவளே போற்றி! |
108. | புவனேச்வர்யை | ஓம் உலகை ஆளும் அன்னையே போற்றி! |
Saturday, 1 October 2016
ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment