Friday 25 August 2023

சேயா சேயாதே


 சேயா சேயாதே தேயா சேயாசே

மாயா மாயாவா வாயா மாயாமா வாயா மாவாயா மாயா சேமாசே யோயா நேயாவோ யாயே தேயாளே


naaga panchami yai aduththu varuvathu நாகசஷ்டி #நாகசஷ்டி அன்று சர்ப்பத்துடன் இணைந்த முருகப்பெருமானின் திருவடிவத்தினை விரதமிருந்து பூஜிக்கின்றனர்‌. நாகப்பிணையல்களைக் கண்ணால் காண்பதாலும்; வணங்குவதாலும் பூர்வ ஜென்ம பாவங்கள் நசிந்து புண்ணியங்கள் பெருகும்.
இல்லற உறவுகள் மேம்படும்.
வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கி வளங்கள் பெருகும்.
இதனாலேயே, அனைவரும் எளிதாகக் காணும்படியான இடங்களில், அடிக்கடி கண்களில் படக்கூடிய இடங்களில் இந்த நாகக்கற்களை நிலைப்படுத்தினர். முன் ஜென்மத்தில், தம்பதிகளைப் பிரித்தல்; வம்சங்களை அழித்தல் போன்ற கடுமையான பாவங்களைச் செய்பவர்கள், அவற்றின் விளைவாக மறு ஜென்மத்தில் சர்ப்பாதி தோஷங்களால் பெரும் துன்பங்களை அடைவர்.
இத்தகைய தோஷங்கள் திருமணத் தடை, குழந்தையின்மை ஆகிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது சாஸ்திரங்கள் கூறும் உண்மை. இத்தகையவர்கள் தங்கள் தோஷங்கள் அகன்றிட நாகக்கற்களை வழிபடுவதினால் தோஷங்கள் தொலைந்து வாழ்வில் சுபிக்ஷம் ஏற்படும்.
நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி வழிபடுதல் மிகுந்த நற்பலன்களைத் தரும். #பாம்பன்சுவாமிகள் இயற்றிய #துவிதநாகபந்தம் துதியை தினமும் பாராயணம் செய்து வந்தால் அனைத்து விதமான நாக தோஷங்களும் நீங்கும். முதலில் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, பாம்பன் சுவாமிகள் இயற்றிய துவித நாக பந்தம் துதியை தினமும் பாராயணம் செய்து வரவும்.
துவிதநாகபந்த படத்தினை அச்சிட்டு பூசையறையில் வைத்துக்கொள்ளவும். முதன் முதலில் ஆரம்பிக்கும்போது

அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ அல்லது திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ ஆரம்பிக்கவும்.
அவ்வாறு இயலவில்லை எனில் செவ்வாய்க் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும்.
முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நதியில் 27 முறை பாராயணம் செய்யவும். திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளும், மகம் நட்சத்திரம் வரும் நாளும் மிக மிக சிறப்பானவை.
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 27 முறை பாராயணம் செய்யவும்.
துவிதநாகபந்த படம் உடன் இருத்தல் மிக நன்று. அதன் பின்பு தினமும் 27 முறை பாராயணம் செய்து வரவும்.
முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும்.
அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும். தினமும் 27 முறை பாராயணம் செய்யவும். சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம், பாம்புகளின் தொல்லை, பாம்புகளை அடித்ததால் வந்த தோஷம், குழந்தைகள் மாலை சுற்றி பிறந்த தோஷம், பிரசவ கால துன்பம் மற்றும் ராகு, கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்கி என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை. தற்பொழுது கிரகங்கள் அனைத்துமே காலசர்ப்ப தோஷத்தின் பிடியில் இருப்பதால் இந்த படத்தை பிரிண்ட் அவுட் எடுத்து பார்க்கவும். உங்களின் சட்டை பாக்கெட்டில் லாமினேஷன் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இயன்றவர்கள் அடிக்கடி இந்த பாடலை நன்கு மனப்பாடம் செய்து முருகப்பெருமான் வழிபாடு செய்யுங்கள். நிறைய பேரின் ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷத்தின் தாக்கம் இருக்கும் அல்லது காலசர்ப்ப யோகம் இருக்கும். ராகு கேது தசை நடப்பவர்கள், புத்தி நடப்பவர்கள் அடிக்கடி எந்த விஷயமென்றாலும் தடை தாமதங்கள் தடங்கல்களை சந்திப்பவர்கள் இதை பயன்படுத்த வேண்டும். குழந்தைபேறு அடையாதவர்கள், குழந்தை பாக்கியம் தடை உள்ளவர்கள் இதை அடிக்கடி பார்க்கவும்.

சரியான மருத்துவ உதவிகள் thane ungalai thedi vandhu கிடைக்கும். ஒரு நல்ல காரியத்திற்கு செல்லும் பொழுது இந்த படத்தை கையில் வைத்துக் கொண்டு வேண்டிக் கொள்ளுங்கள். அந்த காரியம் நல்லபடியாக நடக்கும்.
ஆதலால் இது நம் அனைவருக்கும் எளிய பரிகாரங்களில் ஒன்றாகும். சேயா சேயாதே தேயா சேயாசே மாயா மாயாவா வாயா மாயாமா வாயா மாவாயா மாயா சேமாசே யோயா நேயாவோ யாயே தேயாளே

சேயா சேயாதே தேயா சேயாசே மாயா மாயாவா வாயா மாயாமா வாயா மாவாயா மாயா சேமாசே யோயா நேயாவோ யாயே தேயாளே!

Sunday 7 May 2023

ஶ்ரீ மங்க³ளகௌ³ரீ அஷ்டோத்தரஶதனாமாவளி!

 

ஶ்ரீ மங்க³ளகௌ³ரீ அஷ்டோத்தரஶதனாமாவளி꞉ 

ஓம் கௌ³ர்யை நம꞉ |
ஓம் க³ணேஶஜனந்யை நம꞉ |
ஓம் கி³ரிராஜதனூத்³ப⁴வாயை நம꞉ |
ஓம் கு³ஹாம்பி³காயை நம꞉ |
ஓம் ஜக³ன்மாத்ரே நம꞉ |
ஓம் க³ங்கா³த⁴ரகுடும்பி³ன்யை நம꞉ |
ஓம் வீரப⁴த்³ரப்ரஸுவே நம꞉ |
ஓம் விஶ்வவ்யாபின்யை நம꞉ |
ஓம் விஶ்வரூபிண்யை நம꞉ |
ஓம் அஷ்டமூர்த்யாத்மிகாயை நம꞉ | 10

ஓம் கஷ்டதா³ரித்³ய்ரஶமன்யை நம꞉ |
ஓம் ஶிவாயை நம꞉ |
ஓம் ஶாம்ப⁴வ்யை நம꞉ |
ஓம் ஶாங்கர்யை நம꞉ |
ஓம் பா³லாயை நம꞉ |
ஓம் ப⁴வான்யை நம꞉ |
ஓம் ப⁴த்³ரதா³யின்யை நம꞉ |
ஓம் மாங்க³ள்யதா³யின்யை நம꞉ |
ஓம் ஸர்வமங்க³ளாயை நம꞉ |
ஓம் மஞ்ஜுபா⁴ஷிண்யை நம꞉ | 20

ஓம் மஹேஶ்வர்யை நம꞉ |
ஓம் மஹாமாயாயை நம꞉ |
ஓம் மந்த்ராராத்⁴யாயை நம꞉ |
ஓம் மஹாப³லாயை நம꞉ |
ஓம் ஹேமாத்³ரிஜாயை நம꞉ |
ஓம் ஹேமவத்யை நம꞉ |
ஓம் பார்வத்யை நம꞉ |
ஓம் பாபனாஶின்யை நம꞉ |
ஓம் நாராயணாம்ஶஜாயை நம꞉ |
ஓம் நித்யாயை நம꞉ | 30

ஓம் நிரீஶாயை நம꞉ |
ஓம் நிர்மலாயை நம꞉ |
ஓம் அம்பி³காயை நம꞉ |
ஓம் ம்ருடா³ன்யை நம꞉ |
ஓம் முனிஸம்ஸேவ்யாயை நம꞉ |
ஓம் மானின்யை நம꞉ |
ஓம் மேனகாத்மஜாயை நம꞉ |
ஓம் குமார்யை நம꞉ |
ஓம் கன்யகாயை நம꞉ |
ஓம் து³ர்கா³யை நம꞉ | 40

ஓம் கலிதோ³ஷனிஷூதி³ன்யை நம꞉ |
ஓம் காத்யாயின்யை நம꞉ |
ஓம் க்ருபாபூர்ணாயை நம꞉ |
ஓம் கள்யாண்யை நம꞉ |
ஓம் கமலார்சிதாயை நம꞉ |
ஓம் ஸத்யை நம꞉ |
ஓம் ஸர்வமய்யை நம꞉ |
ஓம் ஸௌபா⁴க்³யதா³யை நம꞉ |
ஓம் ஸரஸ்வத்யை நம꞉ |
ஓம் அமலாயை நம꞉ | 50

ஓம் அமரஸம்ஸேவ்யாயை நம꞉ |
ஓம் அன்னபூர்ணாயை நம꞉ |
ஓம் அம்ருதேஶ்வர்யை நம꞉ |
ஓம் அகி²லாக³மஸம்ஸ்துத்யாயை நம꞉ |
ஓம் ஸுக²ஸச்சித்ஸுதா⁴ரஸாயை நம꞉ |
ஓம் பா³ல்யாராதி⁴தபூ⁴தேஶாயை நம꞉ |
ஓம் பா⁴னுகோடிஸமத்³யுதயே நம꞉ |
ஓம் ஹிரண்மய்யை நம꞉ |
ஓம் பராயை நம꞉ |
ஓம் ஸூக்ஷ்மாயை நம꞉ | 60

ஓம் ஶீதாம்ஶுக்ருதஶேக²ராயை நம꞉ |
ஓம் ஹரித்³ராகுங்குமாராத்⁴யாயை நம꞉ |
ஓம் ஸர்வகாலஸுமங்க³ள்யை நம꞉ |
ஓம் ஸர்வபோ⁴க³ப்ரதா³யை நம꞉ |
ஓம் ஸாமஶிகா²யை நம꞉ |
ஓம் வேதா³ந்தலக்ஷணாயை நம꞉ |
ஓம் கர்மப்³ரஹ்மமய்யை நம꞉ |
ஓம் காமகலனாயை நம꞉ |
ஓம் காங்க்ஷிதார்த²தா³யை நம꞉ |
ஓம் சந்த்³ரார்காயிததாடங்காயை நம꞉ | 70

ஓம் சித³ம்ப³ரஶரீரிண்யை நம꞉ |
ஓம் ஶ்ரீசக்ரவாஸின்யை நம꞉ |
ஓம் தே³வ்யை நம꞉ |
ஓம் காமேஶ்வரபத்ன்யை நம꞉ |
ஓம் கமலாயை நம꞉ |
ஓம் மாராராதிப்ரியார்தா⁴ங்க்³யை நம꞉ |
ஓம் மார்கண்டே³யவரப்ரதா³யை நம꞉ |
ஓம் புத்ரபௌத்ரவரப்ரதா³யை நம꞉ |
ஓம் புண்யாயை நம꞉ |
ஓம் புருஷார்த²ப்ரதா³யின்யை நம꞉ | 80

ஓம் ஸத்யத⁴ர்மரதாயை நம꞉ |
ஓம் ஸர்வஸாக்ஷிண்யை நம꞉ |
ஓம் ஶஶாங்கரூபிண்யை நம꞉ |
ஓம் ஶ்யாமலாயை நம꞉ |
ஓம் ப³க³ளாயை நம꞉ |
ஓம் சண்டா³யை நம꞉ |
ஓம் மாத்ருகாயை நம꞉ |
ஓம் ப⁴க³மாலின்யை நம꞉ |
ஓம் ஶூலின்யை நம꞉ |
ஓம் விரஜாயை நம꞉ | 90

ஓம் ஸ்வாஹாயை நம꞉ |
ஓம் ஸ்வதா⁴யை நம꞉ |
ஓம் ப்ரத்யங்கி³ராம்பி³காயை நம꞉ |
ஓம் ஆர்யாயை நம꞉ |
ஓம் தா³க்ஷாயிண்யை நம꞉ |
ஓம் தீ³க்ஷாயை நம꞉ |
ஓம் ஸர்வவஸ்தூத்தமோத்தமாயை நம꞉ |
ஓம் ஶிவாபி⁴தா⁴னாயை நம꞉ |
ஓம் ஶ்ரீவித்³யாயை நம꞉ |
ஓம் ப்ரணவார்த²ஸ்வரூபிண்யை நம꞉ | 100

ஓம் ஹ்ரீங்கார்யை நம꞉ |
ஓம் நாத³ரூபிண்யை நம꞉ |
ஓம் த்ரிபுராயை நம꞉ |
ஓம் த்ரிகு³ணாயை நம꞉ |
ஓம் ஈஶ்வர்யை நம꞉ |
ஓம் ஸுந்த³ர்யை நம꞉ |
ஓம் ஸ்வர்ணகௌ³ர்யை நம꞉ |
ஓம் ஷோட³ஶாக்ஷரதே³வதாயை நம꞉ | 108

இதி ஸ்ரீ மங்க³ளகௌ³ரீ அஷ்டோத்தரஶதனாமாவளி꞉ ||




sri லக்ஷ்மீ அஷ்டோத்ரம்!

 லக்ஷ்மீ அஷ்டோத்ரம்

ஓம் ப்ரக்ருத்யை நம꞉ ।
ஓம் விக்ருத்யை நம꞉ ।
ஓம் வித்³யாயை நம꞉ ।
ஓம் ஸர்வபூ⁴தஹிதப்ரதா³யை நம꞉ ।
ஓம் ஶ்ரத்³தா⁴யை நம꞉ ।
ஓம் விபூ⁴த்யை நம꞉ ।
ஓம் ஸுரப்⁴யை நம꞉ ।
ஓம் பரமாத்மிகாயை நம꞉ ।
ஓம் வாசே நம꞉ । 9

ஓம் பத்³மாலயாயை நம꞉ ।
ஓம் பத்³மாயை நம꞉ ।
ஓம் ஶுசயே நம꞉ ।
ஓம் ஸ்வாஹாயை நம꞉ ।
ஓம் ஸ்வதா⁴யை நம꞉ ।
ஓம் ஸுதா⁴யை நம꞉ ।
ஓம் த⁴ந்யாயை நம꞉ ।
ஓம் ஹிரண்மய்யை நம꞉ ।
ஓம் லக்ஷ்ம்யை நம꞉ । 18

ஓம் நித்யபுஷ்டாயை நம꞉ ।
ஓம் விபா⁴வர்யை நம꞉ ।
ஓம் அதி³த்யை நம꞉ ।
ஓம் தி³த்யை நம꞉ ।
ஓம் தீ³ப்தாயை நம꞉ ।
ஓம் வஸுதா⁴யை நம꞉ ।
ஓம் வஸுதா⁴ரிண்யை நம꞉ ।
ஓம் கமலாயை நம꞉ ।
ஓம் காந்தாயை நம꞉ । 27

ஓம் காமாக்ஷ்யை நம꞉ ।
ஓம் க்ரோத⁴ஸம்ப⁴வாயை நம꞉ ।
ஓம் அநுக்³ரஹபராயை நம꞉ ।
ஓம் பு³த்³த⁴யே நம꞉ ।
ஓம் அநகா⁴யை நம꞉ ।
ஓம் ஹரிவல்லபா⁴யை நம꞉ ।
ஓம் அஶோகாயை நம꞉ ।
ஓம் அம்ருதாயை நம꞉ ।
ஓம் தீ³ப்தாயை நம꞉ । 36

ஓம் லோகஶோகவிநாஶிந்யை நம꞉ ।
ஓம் த⁴ர்மநிலயாயை நம꞉ ।
ஓம் கருணாயை நம꞉ ।
ஓம் லோகமாத்ரே நம꞉ ।
ஓம் பத்³மப்ரியாயை நம꞉ ।
ஓம் பத்³மஹஸ்தாயை நம꞉ ।
ஓம் பத்³மாக்ஷ்யை நம꞉ ।
ஓம் பத்³மஸுந்த³ர்யை நம꞉ ।
ஓம் பத்³மோத்³ப⁴வாயை நம꞉ । 45

ஓம் பத்³மமுக்²யை நம꞉ ।
ஓம் பத்³மநாப⁴ப்ரியாயை நம꞉ ।
ஓம் ரமாயை நம꞉ ।
ஓம் பத்³மமாலாத⁴ராயை நம꞉ ।
ஓம் தே³வ்யை நம꞉ ।
ஓம் பத்³மிந்யை நம꞉ ।
ஓம் பத்³மக³ந்தி⁴ந்யை நம꞉ ।
ஓம் புண்யக³ந்தா⁴யை நம꞉ ।
ஓம் ஸுப்ரஸந்நாயை நம꞉ । 54

ஓம் ப்ரஸாதா³பி⁴முக்²யை நம꞉ ।
ஓம் ப்ரபா⁴யை நம꞉ ।
ஓம் சந்த்³ரவத³நாயை நம꞉ ।
ஓம் சந்த்³ராயை நம꞉ ।
ஓம் சந்த்³ரஸஹோத³ர்யை நம꞉ ।
ஓம் சதுர்பு⁴ஜாயை நம꞉ ।
ஓம் சந்த்³ரரூபாயை நம꞉ ।
ஓம் இந்தி³ராயை நம꞉ ।
ஓம் இந்து³ஶீதலாயை நம꞉ । 63

ஓம் ஆஹ்லாத³ஜநந்யை நம꞉ ।
ஓம் புஷ்ட்யை நம꞉ ।
ஓம் ஶிவாயை நம꞉ ।
ஓம் ஶிவகர்யை நம꞉ ।
ஓம் ஸத்யை நம꞉ ।
ஓம் விமலாயை நம꞉ ।
ஓம் விஶ்வஜநந்யை நம꞉ ।
ஓம் துஷ்ட்யை நம꞉ ।
ஓம் தா³ரித்³ர்யநாஶிந்யை நம꞉ । 72

ஓம் ப்ரீதிபுஷ்கரிண்யை நம꞉ ।
ஓம் ஶாந்தாயை நம꞉ ।
ஓம் ஶுக்லமால்யாம்ப³ராயை நம꞉ ।
ஓம் ஶ்ரியை நம꞉ ।
ஓம் பா⁴ஸ்கர்யை நம꞉ ।
ஓம் பி³ல்வநிலயாயை நம꞉ ।
ஓம் வராரோஹாயை நம꞉ ।
ஓம் யஶஸ்விந்யை நம꞉ ।
ஓம் வஸுந்த⁴ராயை நம꞉ । 81

ஓம் உதா³ராங்கா³யை நம꞉ ।
ஓம் ஹரிண்யை நம꞉ ।
ஓம் ஹேமமாலிந்யை நம꞉ ।
ஓம் த⁴நதா⁴ந்யகர்யை நம꞉ ।
ஓம் ஸித்³த⁴யே நம꞉ ।
ஓம் ஸ்த்ரைணஸௌம்யாயை நம꞉ ।
ஓம் ஶுப⁴ப்ரதா³யை நம꞉ ।
ஓம் ந்ருபவேஶ்மக³தாநந்தா³யை நம꞉ ।
ஓம் வரலக்ஷ்ம்யை நம꞉ । 90

ஓம் வஸுப்ரதா³யை நம꞉ ।
ஓம் ஶுபா⁴யை நம꞉ ।
ஓம் ஹிரண்யப்ராகாராயை நம꞉ ।
ஓம் ஸமுத்³ரதநயாயை நம꞉ ।
ஓம் ஜயாயை நம꞉ ।
ஓம் மங்க³லா தே³வ்யை நம꞉ ।
ஓம் விஷ்ணுவக்ஷ꞉ஸ்த²லஸ்தி²தாயை நம꞉ ।
ஓம் விஷ்ணுபத்ந்யை நம꞉ ।
ஓம் ப்ரஸந்நாக்ஷ்யை நம꞉ । 99

ஓம் நாராயணஸமாஶ்ரிதாயை நம꞉ ।
ஓம் தா³ரித்³ர்யத்⁴வம்ஸிந்யை நம꞉ ।
ஓம் தே³வ்யை நம꞉ ।
ஓம் ஸர்வோபத்³ரவவாரிண்யை நம꞉ ।
ஓம் நவது³ர்கா³யை நம꞉ ।
ஓம் மஹாகால்யை நம꞉ ।
ஓம் ப்³ரஹ்மாவிஷ்ணுஶிவாத்மிகாயை நம꞉ ।
ஓம் த்ரிகாலஜ்ஞாநஸம்பந்நாயை நம꞉ ।
ஓம் பு⁴வநேஶ்வர்யை நம꞉ । 108 |

இதி ஸ்ரீ லக்ஷ்மீ அஷ்டோத்ரம் ||



ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்ரம்!

 ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்ரம் 

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் மந்த்ரலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் மாயாலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் மதிப்ரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் மேதா⁴லக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் மோக்ஷலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் மஹீப்ரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் வித்தலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் மித்ரலக்ஷ்ம்யை நம꞉ | 9

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் மது⁴லக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் காந்திலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் கார்யலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் கீர்திலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் கரப்ரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் கன்யாலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் கோஶலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் காவ்யலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் களாப்ரதா³யை நம꞉ | 18

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க³ஜலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க³ந்த⁴லக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்³ருஹலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் கு³ணப்ரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜயலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜீவலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜயப்ரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் தா³னலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் தி³வ்யலக்ஷ்ம்யை நம꞉ | 27

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் த்³வீபலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் த³யாப்ரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் த⁴னலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் தே⁴னுலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் த⁴னப்ரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் த⁴ர்மலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் தை⁴ர்யலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் த்³ரவ்யலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் த்⁴ருதிப்ரதா³யை நம꞉ | 36

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் நபோ⁴லக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் நாத³லக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் நேத்ரலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் நயப்ரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் நாட்யலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் நீதிலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் நித்யலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் நிதி⁴ப்ரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் பூர்ணலக்ஷ்ம்யை நம꞉ | 45

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் புஷ்பலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் பஶுப்ரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் புஷ்டிலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் பத்³மலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் பூதலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ப்ரஜாப்ரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ப்ராணலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ப்ரபா⁴லக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ப்ரஜ்ஞாலக்ஷ்ம்யை நம꞉ | 54

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ப²லப்ரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் பு³த⁴லக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் பு³த்³தி⁴லக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ப³லலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ப³ஹுப்ரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் பா⁴க்³யலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் போ⁴க³லக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் பு⁴ஜலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ப⁴க்திப்ரதா³யை நம꞉ | 63

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் பா⁴வலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் பீ⁴மலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் பூ⁴ர்லக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் பூ⁴ஷணப்ரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ரூபலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ராஜ்யலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ராஜலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ரமாப்ரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் வீரலக்ஷ்ம்யை நம꞉ | 72

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் வார்தி⁴கலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் வித்³யாலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் வரலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் வர்ஷலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் வனலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் வதூ⁴ப்ரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் வர்ணலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் வஶ்யலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாக்³லக்ஷ்ம்யை நம꞉ | 81

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் வைப⁴வப்ரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஶௌர்யலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஶாந்திலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஶக்திலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஶுப⁴ப்ரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஶ்ருதிலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஶாஸ்த்ரலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஶ்ரீலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஶோப⁴னப்ரதா³யை நம꞉ | 90

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்தி²ரலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸித்³தி⁴லக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸத்யலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸுதா⁴ப்ரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸைன்யலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸாமலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸஸ்யலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸுதப்ரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை நம꞉ | 99

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸல்லக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஹ்ரீலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஆட்⁴யலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஆயுர்லக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஆரோக்³யதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஶ்ரீ மஹாலக்ஷ்ம்யை நம꞉ | 105

 இதி ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்ரம் ||



ஸ்ரீ பத்மாவதீ அஷ்டோத்ரம்!

 ஶ்ரீ பத்மாவதீ அஷ்டோத்ரம் 

ஓம் பத்³மாவத்யை நம꞉ |
ஓம் தே³வ்யை நம꞉ |
ஓம் பத்³மோத்³ப⁴வாயை நம꞉ |
ஓம் கருணப்ரதா³யின்யை நம꞉ |
ஓம் ஸஹ்ருத³யாயை நம꞉ |
ஓம் தேஜஸ்வரூபிண்யை நம꞉ |
ஓம் கமலமுகை² நம꞉ |
ஓம் பத்³மத⁴ராயை நம꞉ |
ஓம் ஶ்ரியை நம꞉ | 9 |

ஓம் பத்³மனேத்ரே நம꞉ |
ஓம் பத்³மகராயை நம꞉ |
ஓம் ஸுகு³ணாயை நம꞉ |
ஓம் குங்குமப்ரியாயை நம꞉ |
ஓம் ஹேமவர்ணாயை நம꞉ |
ஓம் சந்த்³ரவந்தி³தாயை நம꞉ |
ஓம் த⁴க³த⁴க³ப்ரகாஶ ஶரீரதா⁴ரிண்யை நம꞉ |
ஓம் விஷ்ணுப்ரியாயை நம꞉ |
ஓம் நித்யகள்யாண்யை நம꞉ | 18 |

ஓம் கோடிஸூர்யப்ரகாஶின்யை நம꞉ |
ஓம் மஹாஸௌந்த³ர்யரூபிண்யை நம꞉ |
ஓம் ப⁴க்தவத்ஸலாயை நம꞉ |
ஓம் ப்³ரஹ்மாண்ட³வாஸின்யை நம꞉ |
ஓம் ஸர்வவாஞ்சா²ப²லதா³யின்யை நம꞉ |
ஓம் த⁴ர்மஸங்கல்பாயை நம꞉ |
ஓம் தா³க்ஷிண்யகடாக்ஷிண்யை நம꞉ |
ஓம் ப⁴க்திப்ரதா³யின்யை நம꞉ |
ஓம் கு³ணத்ரயவிவர்ஜிதாயை நம꞉ | 27 |

ஓம் களாஷோட³ஶஸம்யுதாயை நம꞉ |
ஓம் ஸர்வலோகானாம் ஜனந்யை நம꞉ |
ஓம் முக்திதா³யின்யை நம꞉ |
ஓம் த³யாம்ருதாயை நம꞉ |
ஓம் ப்ராஜ்ஞாயை நம꞉ |
ஓம் மஹாத⁴ர்மாயை நம꞉ |
ஓம் த⁴ர்மரூபிண்யை நம꞉ |
ஓம் அலங்கார ப்ரியாயை நம꞉ |
ஓம் ஸர்வதா³ரித்³ர்யத்⁴வம்ஸின்யை நம꞉ | 36 |

ஓம் ஶ்ரீ வேங்கடேஶவக்ஷஸ்த²லஸ்தி²தாயை நம꞉ |
ஓம் லோகஶோகவினாஶின்யை நம꞉ |
ஓம் வைஷ்ணவ்யை நம꞉ |
ஓம் திருசானூருபுரவாஸின்யை நம꞉ |
ஓம் வேத³வித்³யாவிஶாரதா³யை நம꞉ |
ஓம் விஷ்ணுபாத³ஸேவிதாயை நம꞉ |
ஓம் ரத்னப்ரகாஶகிரீடதா⁴ரிண்யை நம꞉ |
ஓம் ஜக³ன்மோஹின்யை நம꞉ |
ஓம் ஶக்திஸ்வரூபிண்யை நம꞉ | 45 |

ஓம் ப்ரஸன்னோத³யாயை நம꞉ |
ஓம் இந்த்³ராதி³தை³வத யக்ஷகின்னெரகிம்புருஷபூஜிதாயை நம꞉ |
ஓம் ஸர்வலோகனிவாஸின்யை நம꞉ |
ஓம் பூ⁴ஜயாயை நம꞉ |
ஓம் ஐஶ்வர்யப்ரதா³யின்யை நம꞉ |
ஓம் ஶாந்தாயை நம꞉ |
ஓம் உன்னதஸ்தா²னஸ்தி²தாயை நம꞉ |
ஓம் மந்தா³ரகாமின்யை நம꞉ |
ஓம் கமலாகராயை நம꞉ | 54 |

ஓம் வேதா³ந்தஜ்ஞானரூபிண்யை நம꞉ |
ஓம் ஸர்வஸம்பத்திரூபிண்யை நம꞉ |
ஓம் கோடிஸூர்யஸமப்ரபா⁴யை நம꞉ |
ஓம் பூஜப²லதா³யின்யை நம꞉ |
ஓம் கமலாஸனாதி³ ஸர்வதே³வதாயை நம꞉ |
ஓம் வைகுண்ட²வாஸின்யை நம꞉ |
ஓம் அப⁴யதா³யின்யை நம꞉ |
ஓம் த்³ராக்ஷாப²லபாயஸப்ரியாயை நம꞉ |
ஓம் ந்ருத்யகீ³தப்ரியாயை நம꞉ | 63 |

ஓம் க்ஷீரஸாக³ரோத்³ப⁴வாயை நம꞉ |
ஓம் ஆகாஶராஜபுத்ரிகாயை நம꞉ |
ஓம் ஸுவர்ணஹஸ்ததா⁴ரிண்யை நம꞉ |
ஓம் காமரூபிண்யை நம꞉ |
ஓம் கருணாகடாக்ஷதா⁴ரிண்யை நம꞉ |
ஓம் அம்ருதாஸுஜாயை நம꞉ |
ஓம் பூ⁴லோகஸ்வர்க³ஸுக²தா³யின்யை நம꞉ |
ஓம் அஷ்டதி³க்பாலகாதி⁴பத்யை நம꞉ |
ஓம் மன்மத⁴த³ர்பஸம்ஹார்யை நம꞉ | 72 |

ஓம் கமலார்த⁴பா⁴கா³யை நம꞉ |
ஓம் ஸ்வல்பாபராத⁴ மஹாபராத⁴ க்ஷமாயை நம꞉ |
ஓம் ஷட்கோடிதீர்த²வாஸிதாயை நம꞉ |
ஓம் நாரதா³தி³முனிஶ்ரேஷ்ட²பூஜிதாயை நம꞉ |
ஓம் ஆதி³ஶங்கரபூஜிதாயை நம꞉ |
ஓம் ப்ரீதிதா³யின்யை நம꞉ |
ஓம் ஸௌபா⁴க்³யப்ரதா³யின்யை நம꞉ |
ஓம் மஹாகீர்திப்ரதா³யின்யை நம꞉ |
ஓம் க்ருஷ்ணாதிப்ரியாயை நம꞉ | 81 |

ஓம் க³ந்த⁴ர்வஶாபவிமோசகாயை நம꞉ |
ஓம் க்ருஷ்ணபத்ன்யை நம꞉ |
ஓம் த்ரிலோகபூஜிதாயை நம꞉ |
ஓம் ஜக³ன்மோஹின்யை நம꞉ |
ஓம் ஸுலபா⁴யை நம꞉ |
ஓம் ஸுஶீலாயை நம꞉ |
ஓம் அஞ்ஜனாஸுதானுக்³ரஹப்ரதா³யின்யை நம꞉ |
ஓம் ப⁴க்த்யாத்மனிவாஸின்யை நம꞉ |
ஓம் ஸந்த்⁴யாவந்தி³ன்யை நம꞉ | 90 |

ஓம் ஸர்வலோகமாத்ரே நம꞉ |
ஓம் அபி⁴மததா³யின்யை நம꞉ |
ஓம் லலிதாவதூ⁴த்யை நம꞉ |
ஓம் ஸமஸ்தஶாஸ்த்ரவிஶாரதா³யை நம꞉ |
ஓம் ஸுவர்ணாப⁴ரணதா⁴ரிண்யை நம꞉ |
ஓம் இஹபரலோகஸுக²ப்ரதா³யின்யை நம꞉ |
ஓம் கரவீரனிவாஸின்யை நம꞉ |
ஓம் நாக³லோகமணிஸஹா ஆகாஶஸிந்து⁴கமலேஶ்வரபூரித ரத²க³மனாயை நம꞉ |
ஓம் ஶ்ரீ ஶ்ரீனிவாஸப்ரியாயை நம꞉ | 99 |

ஓம் சந்த்³ரமண்ட³லஸ்தி²தாயை நம꞉ |
ஓம் அலிவேலுமங்கா³யை நம꞉ |
ஓம் தி³வ்யமங்க³ளதா⁴ரிண்யை நம꞉ |
ஓம் ஸுகள்யாணபீட²ஸ்தா²யை நம꞉ |
ஓம் காமகவனபுஷ்பப்ரியாயை நம꞉ |
ஓம் கோடிமன்மத⁴ரூபிண்யை நம꞉ |
ஓம் பா⁴னுமண்ட³லரூபிண்யை நம꞉ |
ஓம் பத்³மபாதா³யை நம꞉ |
ஓம் ரமாயை நம꞉ | 108 |

ஓம் ஸர்வலோகஸபா⁴ந்தரதா⁴ரிண்யை நம꞉ |
ஓம் ஸர்வமானஸவாஸின்யை நம꞉ |
ஓம் ஸர்வாயை நம꞉ |
ஓம் விஶ்வரூபாயை நம꞉ |
ஓம் தி³வ்யஜ்ஞானாயை நம꞉ |
ஓம் ஸர்வமங்க³ளரூபிண்யை நம꞉ |
ஓம் ஸர்வானுக்³ரஹப்ரதா³யின்யை நம꞉ |
ஓம் ஓங்காரஸ்வரூபிண்யை நம꞉ |
ஓம் ப்³ரஹ்மஜ்ஞானஸம்பூ⁴தாயை நம꞉ |
ஓம் பத்³மாவத்யை நம꞉ |
ஓம் ஸத்³யோவேத³வத்யை நம꞉ |
ஓம் ஶ்ரீ மஹாலக்ஷ்மை நம꞉ | 120 |

இதி ஸ்ரீ பத்மாவதீ அஷ்டோத்ரம் ||



ஶ்ரீ ஐஶ்வர்யலக்ஷ்மீ அஷ்டோத்தரஶதனாமாவளி!

 ஶ்ரீ ஐஶ்வர்யலக்ஷ்மீ அஷ்டோத்தரஶதனாமாவளி꞉ 

ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ஐஶ்வர்யலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் அனகா⁴யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் அலிராஜ்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் அஹஸ்கராயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் அமயக்⁴ன்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் அலகாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் அனேகாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் அஹல்யாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ஆதி³ரக்ஷணாயை நம꞉ | 9

ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் இஷ்டேஷ்டதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் இந்த்³ராண்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ஈஶேஶான்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் இந்த்³ரமோஹின்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் உருஶக்த்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் உருப்ரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ஊர்த்⁴வகேஶ்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் காலமார்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் காலிகாயை நம꞉ | 18

ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் கிரணாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் கல்பலதிகாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் கல்பஸங்க்²யாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் குமுத்³வத்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் காஶ்யப்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் குதுகாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் க²ரதூ³ஷணஹந்த்ர்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் க²க³ரூபிண்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் கு³ரவே நம꞉ | 27

ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் கு³ணாத்⁴யக்ஷாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் கு³ணவத்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் கோ³பீசந்த³னசர்சிதாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ஹங்கா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் சக்ஷுஷே நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் சந்த்³ரபா⁴கா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் சபலாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் சலத்குண்ட³லாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் சது꞉ஷஷ்டிகலாஜ்ஞானதா³யின்யை நம꞉ | 36

ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் சாக்ஷுஷீ மனவே நம꞉ |

ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் சர்மண்வத்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் சந்த்³ரிகாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் கி³ரயே நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் கோ³பிகாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ஜனேஷ்டதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ஜீர்ணாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ஜினமாத்ரே நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ஜன்யாயை நம꞉ | 45

ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ஜனகனந்தி³ன்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ஜாலந்த⁴ரஹராயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் தப꞉ஸித்³த்⁴யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் தபோனிஷ்டா²யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் த்ருப்தாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் தாபிததா³னவாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் த³ரபாணயே நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் த்³ரக்³தி³வ்யாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் தி³ஶாயை நம꞉ | 54

ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் த³மிதேந்த்³ரியாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் த்³ருகாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் த³க்ஷிணாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் தீ³க்ஷிதாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் நிதி⁴புரஸ்தா²யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ந்யாயஶ்ரியை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ந்யாயகோவிதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் நாபி⁴ஸ்துதாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் நயவத்யை நம꞉ | 63

ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் நரகார்திஹராயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ப²ணிமாத்ரே நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ப²லதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ப²லபு⁴ஜே நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் பே²னதை³த்யஹ்ருதே நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் பு²ல்லாம்பு³ஜாஸனாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் பு²ல்லாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் பு²ல்லபத்³மகராயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் பீ⁴மனந்தி³ன்யை நம꞉ | 72

ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் பூ⁴த்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ப⁴வான்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ப⁴யதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் பீ⁴ஷணாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ப⁴வபீ⁴ஷணாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் பூ⁴பதிஸ்துதாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ஶ்ரீபதிஸ்துதாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் பூ⁴த⁴ரத⁴ராயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் பு⁴தாவேஶனிவாஸின்யை நம꞉ | 81

ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் மது⁴க்⁴ன்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் மது⁴ராயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் மாத⁴வ்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் யோகி³ன்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் யாமலாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் யதயே நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் யந்த்ரோத்³தா⁴ரவத்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ரஜனீப்ரியாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ராத்ர்யை நம꞉ | 90

ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ராஜீவனேத்ராயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ரணபூ⁴ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ரணஸ்தி²ராயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் வஷட்க்ருத்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் வனமாலாத⁴ராயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் வ்யாப்த்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் விக்²யாதாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ஶரத⁴ன்வத⁴ராயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ஶ்ரிதயே நம꞉ | 99

ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ஶரதி³ந்து³ப்ரபா⁴யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ஶிக்ஷாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ஶதக்⁴ன்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ஶாந்திதா³யின்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ஹ்ரீம் பீ³ஜாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ஹரவந்தி³தாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ஹாலாஹலத⁴ராயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ஹயக்⁴ன்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீம் ஓம் ஹம்ஸவாஹின்யை நம꞉ | 108 |

இதி ஶ்ரீ ஐஶ்வர்யலக்ஷ்மீ அஷ்டோத்தரஶதனாமாவளி꞉ ||




குங்கும பஞ்சதசி!

 குங்கும பஞ்சதசி.

இந்தபஞ்சதசியை பாடினால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

குங்குமமாவது குறைகளைத் தீர்ப்பது
குங்குமமாவது குடியினைக் காப்பது
குங்குமமாவது குணமத ளிப்பது
குங்குமமாவது கொல்வினைத் தீர்ப்பதே…………(1)

விதிகளை வெல்வது விமலையின் குங்குமம்
நிதிகளை ஈவது நிமலையின் குங்குமம்
பதிதனைக் காப்பது பதிவ்ரதை குங்குமம்
கதிகளை ஆள்வதும் குங்குமமாமே………………..(2)

தஞ்சமென்றோரைத் தடுத்தாட்கொள்வதும்
பஞ்சமா பாதகம் பரிந்துமே தீர்ப்பதும்
அஞ்சின பேருக்கு அபய மளிப்பதும்
காஞ்சி காமாக்ஷியின் குங்குமமாமே……………….(3)

நற்பதமீவது நாரணீ குங்குமம்
பொற்பினை ஈவது புரணீ குங்குமம்
சிற்பரமாவது ஸ்ரீ சக்ர குங்குமம்
கற்பினைக் காப்பதும் குங்குமமாமே………………..(4)

செஞ்சுடர் போன்றது சீரான குங்குமம்
கொஞ்சும் அழகைக் கொடுப்பது குங்குமம்
ஐந்து புலன்களை அடக்கி யருள்வதும்
காசி விசாலாக்ஷியின் குங்குமமாமே………………..(5)

நோயினைத் தீர்ப்பதும் நுண்ணறி வீவதும்
பேயினைத் தீர்ப்பதும் பெரும் புகழீவதும்
சேயினைக் காப்பதும் செல்வம் தருவதும்
தாயினை அர்ச்சித்த குங்குமமாமே…………………..(6)

சக்தி கொடுப்பதும் சத்தியம் காப்பதும்
பக்தி யளிப்பதும் பரகதி யீவதும்
முக்தி கொடுப்பதும் மும்மலம் தீர்ப்பதும்
சித்தி தருவதும் குங்குமமாமே…………………………..(7)

நெஞ்சிற் கவலைகள் நீக்கி யருள்வதும்
செஞ்சொற் கவிபாடும் சீரினை யீவதும்
வஞ்சப் பகைவரை வாட்டி யருள்வதும்
மதுரை மீனாக்ஷியின் குங்குமமாமே…………………….(8

சிவசிவ என்றுமே திருநீறணிந்தபின்
சிவகாமியே எனச் சிந்தித் தணிவதும்
தவமான மேலோருந் தரித்துக் களிப்பதும்
பலவினை தீர்ப்பதும் குங்குமமாமே………………………(9)

எவையெவை கருதிடின் அவையவை யீவதும்
நவவகை சக்தியின் நலனைக் கொடுப்பதும்
குவிசெய் கரத்துடன் கும்பிட்ட பேருக்கு
குவிநிதி யீவதும் குங்குமமாமே………………………….(10)

அஷ்டலெக்ஷ்மி அருள் தந்தளிப்பதும்
இஷ்டங்களீவதும் ஈடற்ற குங்குமம்
கஷ்டம் தவிர்த்தென்னைக் காத்தருள்வதும்
சிஷ்டனாய்ச் செய்வதும் குங்குமமாமே………………..(11)

குஷ்டமுதலான மகாரோகந் தீர்ப்பதும்
நஷ்டம் வராதொரு நலனைக் கொடுப்பதும்
எட்டும் இரண்டும் அறிவித்தோர் வீடினை
கிட்டவே செய்வதும் குங்குமமாமே…………………….(12)

பட்ட காலிலே படுமெனக் கஷ்டங்கள்
விட்டிடாமலே வந்துமே வாட்டினும்
பட்டான பார்வதி பாதம் பணிந்தே
இட்டார் இடர்தவிர்த்த குங்குமமாமே…………………(13)

சித்தந்தனை சுத்தி செய்வதற் கெளியதோர்
எத்துந் தெரியாதே ஏமாந்த மாந்தரே
நித்தம் தொழும் அன்னை குங்குமம்
நித்தியம் தரித்துமே மேன்மை யடைவீரே…………….(14)

மிஞ்சும் அழகுடன் குங்கும ஆடைகள்
செஞ்சுடர் ஆகுமோர் ஸ்ரீசக்கர லலிதை
கஞ்சமலர் முகம் தன்னில் திகழ்வதும்
பஞ்ச நிதிதரும் குங்குமமாமே…………………………..(15)
……………………. சுபம் …………..