Sunday, 7 May 2023

॥ ஶ்ரீ விஜயலக்ஷ்மீ அஷ்டோத்தரஶதனாமாவளி꞉ ॥

 ॥ ஶ்ரீ விஜயலக்ஷ்மீ அஷ்டோத்தரஶதனாமாவளி꞉ ॥

ஓம் க்லீம் ஓம் விஜயலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் அம்பி³காயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் அம்பா³லிகாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் அம்பு³தி⁴ஶயனாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் அம்பு³த⁴யே நம꞉ |
ஓம் க்லீம் ஓம் அந்தகக்⁴ன்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் அந்தகர்த்ர்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் அந்திமாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் அந்தகரூபிண்யை நம꞉ | 9 |

ஓம் க்லீம் ஓம் ஈட்³யாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் இபா⁴ஸ்யனுதாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ஈஶானப்ரியாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ஊத்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் உத்³யத்³பா⁴னுகோடிப்ரபா⁴யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் உதா³ராங்கா³யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் கேலிபராயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் கலஹாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் காந்தலோசனாயை நம꞉ | 18 |

ஓம் க்லீம் ஓம் காஞ்ச்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் கனகதா⁴ராயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் கல்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் கனககுண்ட³லாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் க²ட்³க³ஹஸ்தாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் க²ட்வாங்க³வரதா⁴ரிண்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் கே²டஹஸ்தாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் க³ந்த⁴ப்ரியாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் கோ³பஸக்²யை நம꞉ | 27 |

ஓம் க்லீம் ஓம் கா³ருட்³யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் க³த்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் கோ³ஹிதாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் கோ³ப்யாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் சிதா³த்மிகாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் சதுர்வர்க³ப²லப்ரதா³யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் சதுராக்ருத்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் சகோராக்ஷ்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் சாருஹாஸாயை நம꞉ | 36 |

ஓம் க்லீம் ஓம் கோ³வர்த⁴னத⁴ராயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் கு³ர்வ்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் கோ³குலாப⁴யதா³யின்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் தபோயுக்தாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் தபஸ்விகுலவந்தி³தாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் தாபஹாரிண்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் தார்க்ஷமாத்ரே நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ஜயாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ஜப்யாயை நம꞉ | 45 

ஓம் க்லீம் ஓம் ஜராயவே நம꞉ |

ஓம் க்லீம் ஓம் ஜவனாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ஜனந்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ஜாம்பூ³னத³விபூ⁴ஷாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் த³யானித்⁴யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ஜ்வாலாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ஜம்ப⁴வதோ⁴த்³யதாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் து³꞉க²ஹந்த்ர்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் தா³ந்தாயை நம꞉ | 54 |

ஓம் க்லீம் ஓம் த்³ருதேஷ்டதா³யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் தா³த்ர்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் தீ³னார்திஶமனாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் நீலாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் நாகே³ந்த்³ரபூஜிதாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் நாரஸிம்ஹ்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் நந்தி³னந்தா³யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் நந்த்³யாவர்தப்ரியாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் நித⁴யே நம꞉ | 63 |

ஓம் க்லீம் ஓம் பரமானந்தா³யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் பத்³மஹஸ்தாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் பிகஸ்வராயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் புருஷார்த²ப்ரதா³யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ப்ரௌடா⁴யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ப்ராப்த்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ப³லிஸம்ஸ்துதாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் பா³லேந்து³ஶேக²ராயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ப³ந்த்³யை நம꞉ | 72 |

ஓம் க்லீம் ஓம் பா³லக்³ரஹவினாஶன்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ப்³ராஹ்ம்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ப்³ருஹத்தமாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் பா³ணாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ப்³ராஹ்மண்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் மது⁴ஸ்ரவாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் மத்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் மேதா⁴யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் மனீஷாயை நம꞉ | 81 |

ஓம் க்லீம் ஓம் ம்ருத்யுமாரிகாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ம்ருக³த்வசே நம꞉ |
ஓம் க்லீம் ஓம் யோகி³ஜனப்ரியாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் யோகா³ங்க³த்⁴யானஶீலாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் யஜ்ஞபு⁴வே நம꞉ |
ஓம் க்லீம் ஓம் யஜ்ஞவர்தி⁴ன்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ராகாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ராகேந்து³வத³னாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ரம்யாயை நம꞉ | 90 |

ஓம் க்லீம் ஓம் ரணிதனூபுராயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ரக்ஷோக்⁴ன்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ரதிதா³த்ர்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் லதாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் லீலாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் லீலானரவபுஷே நம꞉ |
ஓம் க்லீம் ஓம் லோலாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் வரேண்யாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் வஸுதா⁴யை நம꞉ | 99 |

ஓம் க்லீம் ஓம் வீராயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் வரிஷ்டா²யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ஶாதகும்ப⁴மய்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ஶக்த்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ஶ்யாமாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ஶீலவத்யை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ஶிவாயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ஹோராயை நம꞉ |
ஓம் க்லீம் ஓம் ஹயகா³யை நம꞉ | 108 |



॥ ஶ்ரீ க³ஜலக்ஷ்மீ அஷ்டோத்தரஶதனாமாவளி꞉ ॥

 ॥ ஶ்ரீ க³ஜலக்ஷ்மீ அஷ்டோத்தரஶதனாமாவளி꞉ ॥

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க³ஜலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் அனந்தஶக்த்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் அஜ்ஞேயாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் அணுரூபாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் அருணாக்ருத்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் அவாச்யாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் அனந்தரூபாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் அம்பு³தா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் அம்ப³ரஸம்ஸ்தா²ங்காயை நம꞉ | 9 |

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் அஶேஷஸ்வரபூ⁴ஷிதாயை நம꞉ |

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் இச்சா²யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் இந்தீ³வரப்ரபா⁴யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் உமாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஊர்வஶ்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் உத³யப்ரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் குஶாவர்தாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் காமதே⁴னவே நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் கபிலாயை நம꞉ | 18 |

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் குலோத்³ப⁴வாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் குங்குமாங்கிததே³ஹாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் குமார்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் குங்குமாருணாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் காஶபுஷ்பப்ரதீகாஶாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க²லாபஹாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க²க³மாத்ரே நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க²கா³க்ருத்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் கா³ந்த⁴ர்வகீ³தகீர்த்யை நம꞉ | 27 |

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் கே³யவித்³யாவிஶாரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க³ம்பீ⁴ரனாப்⁴யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க³ரிமாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் சாமர்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் சதுரானநாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் சது꞉ஷஷ்டிஶ்ரீதந்த்ரபூஜனீயாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் சித்ஸுகா²யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் சிந்த்யாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க³ம்பீ⁴ராயை நம꞉ | 36 |

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் கே³யாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க³ந்த⁴ர்வஸேவிதாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜராம்ருத்யுவினாஶின்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜைத்ர்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜீமூதஸங்காஶாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜீவனாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜீவனப்ரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜிதஶ்வாஸாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜிதாராதயே நம꞉ | 45 |

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜனித்ர்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் த்ருப்த்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் த்ரபாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் த்ருஷாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் த³க்ஷபூஜிதாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் தீ³ர்க⁴கேஶ்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் த³யாலவே நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் த³னுஜாபஹாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் தா³ரித்³ர்யனாஶின்யை நம꞉ | 54 |

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் த்³ரவாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் நீதினிஷ்டா²யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் நாகக³திப்ரதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் நாக³ரூபாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் நாக³வல்ல்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ப்ரதிஷ்டா²யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் பீதாம்ப³ராயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் பராயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் புண்யப்ரஜ்ஞாயை நம꞉ | 63 |

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் பயோஷ்ண்யை நம꞉ |

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் பம்பாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் பத்³மபயஸ்வின்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் பீவராயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் பீ⁴மாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ப⁴வப⁴யாபஹாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் பீ⁴ஷ்மாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ப்⁴ராஜன்மணிக்³ரீவாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ப்⁴ராத்ருபூஜ்யாயை நம꞉ | 72 |

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் பா⁴ர்க³வ்யை நம꞉ |

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ப்⁴ராஜிஷ்ணவே நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் பா⁴னுகோடிஸமப்ரபா⁴யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் மாதங்க்³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் மானதா³யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் மாத்ரே நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் மாத்ருமண்ட³லவாஸின்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் மாயாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் மாயாபுர்யை நம꞉ | 81 |

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் யஶஸ்வின்யை நம꞉ |

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் யோக³க³ம்யாயை நம꞉ |

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் யோக்³யாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ரத்னகேயூரவலயாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ரதிராக³விவர்தி⁴ன்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ரோலம்ப³பூர்ணமாலாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ரமணீயாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ரமாபத்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் லேக்²யாயை நம꞉ | 90 |

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் லாவண்யபு⁴வே நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் லிப்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் லக்ஷ்மணாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் வேத³மாத்ரே நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் வஹ்னிஸ்வரூபத்⁴ருஷே நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாகு³ராயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் வது⁴ரூபாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாலிஹந்த்ர்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் வராப்ஸரஸ்யை நம꞉ | 99 |

ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஶாம்ப³ர்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஶமன்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஶாந்த்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸுந்த³ர்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸீதாயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸுப⁴த்³ராயை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ஷேமங்கர்யை நம꞉ |
ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ஷித்யை நம꞉ | 107 |



॥ ஶ்ரீ ஸந்தானலக்ஷ்மீ அஷ்டோத்தரஶதனாமாவளி꞉ ॥

॥ ஶ்ரீ ஸந்தானலக்ஷ்மீ அஷ்டோத்தரஶதனாமாவளி꞉ ॥

ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் ஸந்தானலக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் அஸுரக்⁴ன்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் அர்சிதாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் அம்ருதப்ரஸவே நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் அகாரரூபாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் அயோத்⁴யாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் அஶ்வின்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் அமரவல்லபா⁴யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் அக²ண்டி³தாயுஷே நம꞉ | 9 |

ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் இந்து³னிபா⁴னனாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் இஜ்யாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் இந்த்³ராதி³ஸ்துதாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் உத்தமாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் உத்க்ருஷ்டவர்ணாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் உர்வ்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் கமலஸ்ரக்³த⁴ராயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் காமவரதா³யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் கமடா²க்ருத்யை நம꞉ | 18 |

ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் காஞ்சீகலாபரம்யாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் கமலாஸனஸம்ஸ்துதாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் கம்பீ³ஜாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் கௌத்ஸவரதா³யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் காமரூபனிவாஸின்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் க²ட்³கி³ன்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் கு³ணரூபாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் கு³ணோத்³த⁴தாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் கோ³பாலரூபிண்யை நம꞉ | 27 |

ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் கோ³ப்த்ர்யை நம꞉ |

ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் க³ஹனாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் கோ³த⁴னப்ரதா³யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் சித்ஸ்வரூபாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் சராசராயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் சித்ரிண்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் சித்ராயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் கு³ருதமாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் க³ம்யாயை நம꞉ | 36 |

ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் கோ³தா³யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் கு³ருஸுதப்ரதா³யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் தாம்ரபர்ண்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் தீர்த²மய்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் தாபஸ்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் தாபஸப்ரியாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் த்ர்யைலோக்யபூஜிதாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் ஜனமோஹின்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் ஜலமூர்த்யை நம꞉ | 45 |

ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் ஜக³த்³பீ³ஜாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் ஜனந்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் ஜன்மனாஶின்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் ஜக³த்³தா⁴த்ர்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் ஜிதேந்த்³ரியாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் ஜ்யோதிர்ஜாயாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் த்³ரௌபத்³யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் தே³வமாத்ரே நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் து³ர்த⁴ர்ஷாயை நம꞉ | 54 |

ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் தீ³தி⁴திப்ரதா³யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் த³ஶானநஹராயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் டோ³லாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் த்³யுத்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் தீ³ப்தாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் நுத்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் நிஷும்ப⁴க்⁴ன்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் நர்மதா³யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் நக்ஷத்ராக்²யாயை நம꞉ | 63 |

ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் நந்தி³ன்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் பத்³மின்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் பத்³மகோஶாக்ஷ்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் புண்ட³லீகவரப்ரதா³யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் புராணபரமாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் ப்ரீத்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் பா⁴லனேத்ராயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் பை⁴ரவ்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் பூ⁴திதா³யை நம꞉ | 72 

ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் ப்⁴ராமர்யை நம꞉ |

ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் ப்⁴ரமாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் பூ⁴ர்பு⁴வஸ்வ꞉ ஸ்வரூபிண்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் மாயாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் ம்ருகா³க்ஷ்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் மோஹஹந்த்ர்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் மனஸ்வின்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் மஹேப்ஸிதப்ரதா³யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் மாத்ரமத³ஹ்ருதாயை நம꞉ | 81

ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் மதி³ரேக்ஷணாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் யுத்³த⁴ஜ்ஞாயை நம꞉ |

ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் யது³வம்ஶஜாயை நம꞉ |

ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் யாத³வார்திஹராயை நம꞉ |

ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் யுக்தாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் யக்ஷிண்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் யவனார்தி³ன்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் லக்ஷ்ம்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் லாவண்யரூபாயை நம꞉ | 90 |

ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் லலிதாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் லோலலோசனாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் லீலாவத்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் லக்ஷரூபாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் விமலாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் வஸவே நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் வ்யாலரூபாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் வைத்³யவித்³யாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் வாஸிஷ்ட்²யை நம꞉ | 99 |

ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் வீர்யதா³யின்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் ஶப³லாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் ஶாந்தாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் ஶக்தாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் ஶோகவினாஶின்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் ஶத்ருமார்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் ஶத்ருரூபாயை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் ஸரஸ்வத்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் ஸுஶ்ரோண்யை நம꞉ | 108 |


ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் ஸுமுக்²யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் ஹாவபூ⁴ம்யை நம꞉ |
ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் க்லீம் ஹாஸ்யப்ரியாயை நம꞉ | 111 |

ஸ்ரீ அபிராமி ஸ்தோத்ரம் !

 ஸ்ரீ  அபிராமி   ஸ்தோத்ரம் !


நமஸ்தே   லலிதே!  தேவி  ஸ்ரீ மந்ஸிம்ஹாஸநேச்வரி !
பக்தாநாம்   இஷ்டதே ! மாத:  ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

சந்த்ரோதயம்  க்ருதவதி!  தாடங்கேந ,   மஹேச்வரி 
ஆயுர்  தேஹி   ஜகத்மாத:   ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

ஸுதாகடேச   ஸ்ரீ காந்தே!  சரணாகதவத்ஸலே 
ஆரோக்யம்  தேஹிமே  நித்யம்  ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

கல்யாணி!  மங்களம் - தேஹி,  ஜகந்மங்கள்    காரிணி!
ஐச்வர்யம்  தேஹி-மே, நித்யம்.  ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

சந்த்ர   மண்டலமத்யஸ்தே!   மஹாத்ரிபுரஸுந்தரி!
ஸ்ரீ  சக்ரராஜ  நிலயே  ஹி   ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

ராஜீவலோசனே,  பூர்ணே!   பூர்ண   சந்த்ரவிதாயினி!
ஸௌபாக்யம்  தேஹிமே நித்யம். ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

கணேசஸ்கந்த   ஜநநி!   வேதரூபே!   தனேச்வரி!
வித்யாம்  ச  தேஹி  மே  கீர்த்திம்  ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

ஸுவாஸி   நீப்ரியே  மாத:  ஸௌமங்கல்ய   விவர்த்தினி!
மாங்கல்யம், தேஹிமே  நித்யம்  ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

மார்க்கண்டேய   மஹாபக்த  ஸுப்ரஹ்மண்ய   ஸுபூஜிதே.
ஸ்ரீ  ராஜராஜேச்வரீ  த்வம்ஹி! ஸ்ரீ  அபிராமி! நமோஸ்து -தே.

ஸாந்நித்யம்  குரு  கல்யாணி  மம  பூஜா  க்ருஹே  சுபே 
பிம்பே  தீபே  ததா புஷ்பே  ஹரித்ரா  குங்குமே  மம 

ஸ்ரீ  அபிராம்யா  இதம்  ஸ்தோத்ரம்  ய: படேத்  சக்திஸந்நிதௌ 
ஆயுர்  பலம்  யசோ  வர்ச்சோ  மங்களம்  ச  பவேத்  ஸுக
ம்!



॥ ஶ்ரீ பத்³மாவதீ ஸ்தோத்ரம் ॥

 ॥ ஶ்ரீ பத்³மாவதீ ஸ்தோத்ரம் ॥

விஷ்ணுபத்னி ஜக³ன்மாத꞉ விஷ்ணுவக்ஷஸ்த²லஸ்தி²தே |
பத்³மாஸனே பத்³மஹஸ்தே பத்³மாவதி நமோ(அ)ஸ்து தே || 1 ||

வேங்கடேஶப்ரியே பூஜ்யே க்ஷீராப்³தி³தனயே ஶுபே⁴ |
பத்³மேரமே லோகமாத꞉ பத்³மாவதி நமோ(அ)ஸ்து தே || 2 ||

கள்யாணீ கமலே காந்தே கள்யாணபுரனாயிகே |
காருண்யகல்பலதிகே பத்³மாவதி நமோ(அ)ஸ்து தே || 3 ||

ஸஹஸ்ரத³ளபத்³மஸ்தே² கோடிசந்த்³ரனிபா⁴னனே |
பத்³மபத்ரவிஶாலாக்ஷீ பத்³மாவதி நமோ(அ)ஸ்து தே || 4 ||

ஸர்வஜ்ஞே ஸர்வவரதே³ ஸர்வமங்க³ளதா³யினீ |
ஸர்வஸம்மானிதே தே³வீ பத்³மாவதி நமோ(அ)ஸ்து தே || 5 ||

ஸர்வஹ்ருத்³த³ஹராவாஸே ஸர்வபாபப⁴யாபஹே |
அஷ்டைஶ்வர்யப்ரதே³ லக்ஷ்மீ பத்³மாவதி நமோ(அ)ஸ்து தே || 6 ||

தே³ஹி மே மோக்ஷஸாம்ராஜ்யம் தே³ஹி த்வத்பாத³த³ர்ஶனம் |
அஷ்டைஶ்வர்யம் ச மே தே³ஹி பத்³மாவதி நமோ(அ)ஸ்து தே || 7 ||

நக்ரஶ்ரவணனக்ஷத்ரே க்ருதோத்³வாஹமஹோத்ஸவே |
க்ருபயா பாஹி ந꞉ பத்³மே த்வத்³ப⁴க்திப⁴ரிதான் ரமே || 8 ||

இந்தி³ரே ஹேமவர்ணாபே⁴ த்வாம் வந்தே³ பரமாத்மிகாம் |
ப⁴வஸாக³ரமக்³னம் மாம் ரக்ஷ ரக்ஷ மஹேஶ்வரீ || 9 ||

கள்யாணபுரவாஸின்யை நாராயண்யை ஶ்ரியை நம꞉ |
ஶ்ருதிஸ்துதிப்ரகீ³தாயை தே³வதே³வ்யை ச மங்க³ளம் || 10 ||

இஷ்டி காலம்!

 நாட்காட்டியில் இஷ்டி காலம் என்று குறிப்பிட்டிருப்பதைக் கண்டிருப்பீர்கள். அது என்ன 'இஷ்டி' என்று சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். இதோ அவர்களுக்கான விளக்கம்...

இஷ்டி என்பது அமாவாசை அல்லது பௌர்ணமி திதியின் இறுதிப்பகுதியாகும். அதாவது, நான்காம் பாகமாகும். பிரதமை திதியின் முதல் மூன்று பாகமும்கூடிய காலம் இஷ்டி. நேற்று தை அமாவாசை முடிந்ததால், இன்று இஷ்டி காலமாக உள்ளது. இந்த நாளில் நாம் பூஜைகளை மேற்கொண்டால், பூஜைக்குரிய தேவர்கள் அருகிலேயே வந்து சூட்சும ரூபமாக நின்று வணக்கங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்று ஜோதிட, ஆன்மிக நூல்கள் சொல்கின்றன.

இந்த நாளில் செய்யப்படும் ஹோமங்கள் சக்தி வாய்ந்தவையாக அமையும். இஷ்டி நாளில் செய்யப்படும் தான தர்மங்கள், பன்மடங்கு புண்ணியப் பலன்களைத் தரும். 'இஷ்டி' என்றாலே பூஜை, யாகம் என்றுதான் அர்த்தம். 

'ஓம் இஷ்டி பதயே நமோ நம' என்று குமாரஸ்தவத்தில் முருகப்பெருமானைப் பற்றி குறிப்பிடும்போது சொல்லப்பட்டுள்ளது. பூஜைகளை, யாகங்களை விரும்பி ஏற்பவன் முருகப்பெருமான் என்றே இதற்குப் பொருள். 

இஷ்டி காலத்தில் பூஜைகள், ஹோமங்கள் செய்வது, சகல தேவர்களின் ஆசியைப் பெற்றுத்தரும் என்பதால், இன்றைய நாளில் உங்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கி வளம் பெறுங்கள்.

பண வசிய நேரம்!

 பஞ்ச பட்சியின் பண வசிய நேரம்!


    பிரபஞ்சத்தில் பஞ்சபூதங்களின்  சக்தி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சில நேரங்களில் அதீத சக்தி உடனும் சில நேரங்களில் மிக குறைவான சக்தியுடனும் சில நேரங்களில் மிதமான சக்தியுடனும் இயங்கும்.   மண்சக்தி செல்வத்துக்குரியது.


    பிரபஞ்சத்தில் மண் சக்தி அதீத ஆற்றலுடன் இயங்கும் பொழுது நாம் பொருட்களை வாங்குவது பணத்தை முதலீடு செய்வது பணம் சம்பந்தப்பட்ட பொருளாதார சம்பந்தப்பட்ட காரியங்களை தொடங்குவது போன்ற பணம் சம்பந்தப்பட்ட எந்த செயல் செய்தாலும் அது வெற்றியைத் தரும் (நல்ல பலனை கொடுக்கும்).


    மண்சக்தி ஆற்றலுடன் இருக்கும் நேரத்தில் பணத்தை அதிகளவு ஈர்க்கவும் பெருக்கவும் முடியும்.  பஞ்சபூதங்களின் இயக்கத்தை சித்தர் பெருமக்கள் ஆராய்ச்சி செய்து,  பஞ்சபட்சி சாஸ்திரம் என்ற வடிவில் கொடுத்துள்ளனர்.  இந்த பஞ்சபட்சி சாஸ்திரத்தை நல்ல நோக்கத்தோடும், பிறர் நலனுக்காகவும் வாழும் நபர்களுக்கு மட்டுமே இதில் உள்ள ரகசியங்கள் புரியும். சித்தர்களின் படைப்புகள் அனைத்தும் மறை இலக்கியம் ஆகும்.  அதில் இருக்கும் உண்மை ரகசியம் மறைத்து சொல்லப்பட்டிருக்கும. சித்தர்களின் படைப்புகளை அறிந்து கொள்ள முயலும் நபர்களின் எண்ணத்திற்கு தகுந்தவாறு மட்டுமே கருத்துக்கள் புரிந்து கொள்ளப்படும்.


     இந்தப் பதிவில் பஞ்ச  பட்சி சாஸ்திரத்தில் மண்சக்தி அதீத ஆற்றலுடன் இயங்கும் நேரத்தை கணக்கிட்டு குருஜி பிரம்மயோகி சத்ய தேவ் ரோஷன் அவர்கள் கொடுத்துள்ளார்.

     இதில் உள்ள பதிவை ஒன்றுக்கு பலமுறை தெளிவாக புரிந்து கொண்டு பயன்படுத்துங்கள்.


     இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்,

     1. தங்க நகைகள் வாங்குவது

    2.  நிலம், வீடு வாங்குவது அல்லது முன்பணம் செலுத்துவது

    3. வாகனங்கள் வாங்குவது

    4.  கடனை அடைப்பது

    5. முக்கியமான மளிகை சாமான் பொருட்கள் வாங்குவது

    6.  ஆன்லைனில் பணம் செலுத்தி பொருட்கள் வாங்குவது.


     இந்த நேரத்தில் செய்யக்கூடாதவை

    1. கடன் கொடுப்பதோ அல்லது கடன் வாங்குவதோ வேண்டாம்.


     இந்த நேரத்தில்  பொருளாதார சம்பந்தப்பட்ட  வேண்டுதலை எப்படி நிறைவேற்றுவது.

     பச்சை நிறம் உள்ள பிளாஸ்டிக் அல்லது மரப்பெட்டியில் அல்லது மூடி மட்டும் பச்சை நிறத்தில் உள்ள பெட்டியை எடுத்துக் கொள்ள வேண்டும்.  அதில் பச்சை நிறம் உள்ள துணியை வைக்க வேண்டும். பின்பு அதில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், வசம்பு கிராம்பு, பட்டை போன்ற வாசனைப் பொருட்களை வைத்து, அத்துடன் உங்களுடைய பொருளாதார வேண்டுதலை ஒரு வெள்ளை தாளில் பச்சை கலர்   பேனா மை இல், எழுதி  வைக்க வேண்டும். தினமும் இந்த பஞ்சபட்சி பண வசிய நேரத்தில்  இந்த வேண்டுதலுக்காக பணத்தை சேமித்துக் கொண்டு வரலாம்,  இந்தப் பணம் பல மடங்காக பெருகும். உங்களுடைய பொருளாதார வேண்டுதலை நிறைவேற்றும் சூழ்நிலையை உருவாக்கும்.  இந்தப் பணத்தை உங்களுடைய வேண்டுதல்  நிறைவேறும்  காரியத்துக்கு பயன்படுத்தலாம்.

     

    பஞ்ச பட்சியின் பண வசிய நேரம்                 
    Pancha Patchi Money Attraction Time     

               
                                                      வளர்பிறை                

    1.    திங்கள்    

            பகல்    10.12 am to 10.48 am  (மொத்தம்  36 mins)
            பகல்    2.48 pm to 3.36 pm   (மொத்தம் 48 mins)
    2.    செவ்வாய்  

            பகல்    6.00 am to 6.36 am    (மொத்தம் 36 mins)
            பகல்    10.48 am to 11.36 am  (மொத்தம் 48 mins)
    3.    புதன்    

             பகல்    10.12 am to 10.48 am  (மொத்தம் 36 mins)
            பகல்    2.48 pm to 3.36 pm    (மொத்தம் 48 mins)
    4.    வியாழன்    

            பகல்    11.06 am to 11.42 am   (மொத்தம் 36 mins)
            பகல்    4.54 pm to 5.42 pm    (மொத்தம் 48 mins)
            இரவு    9.54 pm to 10.24 pm   (மொத்தம் 30 mins)
    5.    வெள்ளி    

            பகல்    7.06 am to 7.54 am     (மொத்தம் 48 mins)
            பகல்    1.42 pm to 2.18 pm    (மொத்தம் 36 mins)
            இரவு    7.00 pm to 7.30 pm    (மொத்தம்30 mins)
            இரவு    9.30 pm to 9.54 pm    (மொத்தம் 24 mins)
    6.    சனி  

            பகல்    8.54 am to 9.42 am    (மொத்தம் 48 mins)
            பகல்    3.48 pm to 4.24 pm    (மொத்தம்36 mins)
            இரவு    6.36 pm to 7.00 pm    (மொத்தம் 24 mins)
    7.    ஞாயிறு    

            பகல்    6.00 am to 6.36 am   (மொத்தம் 36 mins)
            பகல்    10.48 am to 11.36 am   (மொத்தம் 48 mins)
                                         

                                   தேய்பிறை                

    1.    திங்கள்    

            பகல்    6.42 am to 7.00 am    (மொத்தம் 18 mins)
            பகல்    11.42 am to 12.30 pm    (மொத்தம் 48 mins)
            இரவு    7.00 pm to 7.18 pm    (மொத்தம் 18 mins)
            இரவு    9.24 pm to 10.06 pm    (மொத்தம் 42 mins)
    2.    செவ்வாய்    

            பகல்    1.12 pm to 1.30 pm    (மொத்தம் 18 mins)
            பகல்    3.36 pm to 4.24 pm    (மொத்தம் 48 mins)
    3.    புதன்  

            பகல்    9.30 am to 10.18 am    (மொத்தம் 48 mins)
             இரவு    10.06 pm to 10.24 pm    (மொத்தம் 18 mins)
    4.   வியாழன்    

            பகல்    8.36 am to 8.54 am    (மொத்தம் 18 mins)
            பகல்    1.48 pm to 2.36 pm    (மொத்தம் 48 mins)
            இரவு    6.18 pm to 7.00 pm    (மொத்தம் 42 mins)
    5.    வெள்ளி  

            பகல்    7.36 am to 8.24 am    (மொத்தம் 48 mins)
            பகல்    3.18 pm to 3.36 pm    (மொத்தம் 18 mins)
    6.    சனி    

            பகல்    6.42 am to 7.00 am    (மொத்தம் 18 mins)
            பகல்    11.42 am to 12.30 pm    (மொத்தம் 48 mins)
            இரவு    7.00 pm to 7.18 pm    (மொத்தம் 18 mins)
            இரவு    9.24 pm to 10.06 pm    (மொத்தம் 42 mins)
    7.    ஞாயிறு  

            பகல்    1.12 pm to 1.30 pm    (மொத்தம் 18 mins)
            பகல்    3.36 pm to 4.24 pm    (மொத்தம் 48 mins)
                    
    "குறிப்பு : மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள நேரம் அனைத்தும் சூரிய உதயம் காலை 6.00 am மற்றும் சூரிய அஸ்தமனம் 6.00 pm என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.  சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு நாட்டிலும் தினமும் மாறுபடும். நீங்கள் sunrise sunset ஆப் மூலம் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகும் நேரத்தை கணக்கிட்டு பயன்படுத்தி கொள்ளுங்கள்.                                                                                                      
    உதாரணமாக திங்கள் கிழமை அன்று சூரிய உதயம் காலை 6.30 am மணிக்கு என்று  எடுத்து கொண்டால், கொடுக்கப்பட்டுள்ள பகல் நேரத்தில் அரை மணி நேரம் கூட்ட வேண்டும். "                
                    
    பகல்    10.12 am to 10.48 am        (மொத்தம் = 36 mins)    (சூரிய உதயம் காலை 6.00 am என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது) 


        10.12 am + 30 minutes = 10.42 + 36 mins = 11.18 mins       

             
    பகல்    10.42 am to 11.18 am        (மொத்தம் =36 mins)    (சூரிய உதயம் காலை 6.30 am என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.)  
                    
        அதே போன்று சூரிய அஸ்தமனம் 6.45 pm என்று  எடுத்து கொண்டால், முக்கால் மணி   3/4 நேரம்   கொடுக்கப்பட்டுள்ள இரவு நேரத்தில் கூட்ட வேண்டும்.                
    இரவு    7.00 pm to 7.30 pm        (மொத்தம் =30 mins)    (சூரிய அஸ்தமனம் 6.00 pm என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது) 
                    
    7.00 pm + 45 minutes = 7.45 + 30 mins = 08.15 mins                
                    
    இரவு    7.45 pm to 8.15 pm        (மொத்தம் =30 mins)    (சூரிய அஸ்தமனம் 6.45 pm என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது).  
                    
                    
                    
    •உதாரணமாக திங்கள் கிழமை அன்று சூரிய உதயம் காலை 5.30 am மணிக்கு என்று  எடுத்து கொண்டால், கொடுக்கப்பட்டுள்ள பகல் நேரத்தில் அரை மணி நேரம் கழிக்க  வேண்டும்.                
                    
    பகல்    10.12 am to 10.48 am        (மொத்தம் =36 mins)    (சூரிய உதயம் காலை 6.00 am என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)  
                         
       10.12 am - 30 minutes = 09.42 + 36 mins = 10.18 mins                
                    
    பகல்    09.42 am to 10.18 am        (மொத்தம் =36 mins)    (சூரிய உதயம் காலை 5.30 am என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)  
                    
                    
    •அதே போன்று சூரிய அஸ்தமனம் 5.45 pm என்று  எடுத்து கொண்டால், 1/4 மணி நேரம் கொடுக்கப்பட்டுள்ள இரவு நேரத்தில் கழிக்க வேண்டும்.                
                    
    இரவு    7.00 pm to 7.30 pm        (மொத்தம் =30 mins)    (சூரிய அஸ்தமனம் 6.00 pm என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது).  
                    
         7.00 pm - 15 minutes = 6.45 + 30 mins = 07.15 mins                
                    
                    
    இரவு    6.45 pm to 7.15 pm        (மொத்தம் =30 mins)    (சூரிய அஸ்தமனம் 5.45 pm என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.)