Monday 29 February 2016

ஸ்ரீ லக்ஷ்மி த்வாதச நாம ஸ்தோத்திரம்!


 மகா லட்சுமியின் நாமாக்களை ஜபிப்பவர்கள் வீடுகளில் நிலையான செல்வம் ஏற்படும்.

த்ரைலோக்ய பூஜிதே தேவி கமலே விஷ்ணு வல்லபே
யதாத்வம் ஸுஸ்திரா கிருஷ்ணே ததா பவ மயி ஸ்திரா
ஈஸ்வரீ கமலா லக்ஷ்மீ: சலா பூதிர் ஹரிப்ரியா
பத்மா பத்மாலயா ஸம்யக் உச்சை: ச்ரீ: பத்ம தாரிணீ

No comments:

Post a Comment